அப்பாவுக்காக கொளத்தூரில் கூட வாக்கு கேட்டு வராத செந்தாமரை, வில்லிவாக்கம் தொகுதிக்கு மட்டும் வந்தது ஏன்? திமுக நிர்வாகிகள் ஆச்சரியம்.. சபரீசன் நேரடி கட்டுப்பாட்டில் வில்லிவாக்கம்.. கார்த்திக் மோகனை ஜெயிக்க வைத்தே ஆக வேண்டும் என சூளுரையா?

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், சென்னை மண்டலத்தின் தொகுதி பங்கீடுகளும், வேட்பாளர் மாற்றங்களும் ஆளுங்கட்சியான திமுகவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அண்ணாநகர் தொகுதியை