Kamal

இதுக்கு எதுக்கு வெள்ளையும் சுள்ளையுமா அலையனும்.. உங்களுக்கு தேவை ஒரு ராஜ்யசபா சீட் தான் என்றால் அதற்கு திமுகவில் சேர்ந்திருக்கலாமே.. எதுக்கு கட்சி ஆரம்பிச்சு எங்க உழைப்பையும் உறிஞ்சினீங்க.. நீங்க மட்டும் எம்பியாகி டெல்லிக்கு போயிருவிங்க.. நாங்க வாயில விரலை சூப்பிகிட்டு உட்கார்ந்திருக்கனுமா? கமலை கேள்வி கேட்கும் மநீம நிர்வாகிகள்?

தமிழக அரசியலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எடுத்துள்ள முடிவு அரசியல் விமர்சகர்களிடையே பெரும் அதிருப்தியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் எட்டு தொகுதிகள் வரை கேட்டு

நீங்க கட்சி ஆரம்பிச்சதற்கு ஒரு ராஜ்யசபா சீட் வாங்கிட்டிங்க.. உங்க கட்சிக்காக உழைத்த எங்களுக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடையாதா? உங்க ஒரு ஆளுக்கு பதவி கிடைச்சவுடனே திமுகவிடம் சரண் அடைஞ்சிட்டிங்களே.. உங்களை நம்பி தொண்ட தண்ணியை வச்சு கத்தினதற்கு 2 எம்.எல்.ஏ சீட் வாங்கி தரக்கூடாதா? உங்களுக்கெல்லாம் எதுக்கு தனிக்கட்சி? பேசாமல் ஏதாவது ஒரு கட்சியில ஐக்கியமாகிடுங்க.. கமல்ஹாசனை வறுத்தெடுக்கும் மநீக நிர்வாகிகள்?

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம், தற்போது திமுக கூட்டணியில் ஐக்கியமாகி தனது தனித்துவத்தை இழந்து நிற்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும்