கிரீன் எனர்ஜி, சோலார்னு சொல்லி ஒரு கிலோவாட்டுக்கு 25 லட்சம் ரூபாய் வரைக்கும் ‘பார்ட்டி ஃபண்ட்’ கறந்தீங்களே… இப்போ அந்த ‘பிள்ளையார்’ பிரமுகர் சிக்குனா, பின்னாடி இருக்குற சபரீசனுக்கு மொத்தமா எண்ட் கார்டுதான்! அறிவாலயத்துக்கு இப்போ எடுக்குற உதறல்… கிளைமாக்ஸ் நெருங்கிடுச்சுன்றதுக்கான சிக்னல்!

தமிழக அரசியல் களத்தில் மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கை தற்போது ஒரு மிகப்பெரிய அரசியல் அணுகுண்டாக வெடித்துள்ளது. புதியதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசின் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்