கடின உழைப்பால் ஜெயித்துள்ளீர்கள்.. இதுதான் சரி – மோடியின் செயல் வைரல்
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று அசத்தியது. கடந்த வாரம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று அசத்தியது. கடந்த வாரம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி பார்படோஸில் இருந்து புறப்பட்டுள்ளது. சிறப்பு விமானம் மூலம் இந்திய வீரர்கள் நாளை காலை டெல்லி விமான நிலையம் வரவுள்ளனர்.