விஜய் அரசியலை தமிழகத்தில் குறைத்து மதிப்பிட்டது போல் தேசிய அளவிலும் குறைத்து மதிப்பிட வாய்ப்பு.. ஒரு மாநில கட்சி எப்படி மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற கவனக்குறைவு இருக்கும்.. ஆனால் விஜய்யிடம் இருப்பது இன்ஸ்டா என்ற வலிமையான ஆயுதம்.. அது ரிசல்ட்டை தலைகீழாக மாற்றும்… ரிசல்ட்டுக்கு அப்புறம் எப்படி விஜய் ஜெயித்தார் என அனைவரும் மண்டையை பிச்சிகிடுவாங்க… அரசியல் விமர்சகர்கள்..
தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையையும் அவரது கட்சியையும் ஆரம்பத்தில் பலர் குறைத்து மதிப்பிட்டது போலவே, தற்போதைய தேசிய அரசியலிலும் அவரைப் பலரும் சாதாரணமாக எண்ணித்