விஜய் அரசியலுக்கு வந்த நேரம் மிகச்சரியான நேரம்.. அதிமுக பிளவுபட்டிருந்தது.. திமுக ஆட்சி மேல் கடும் வெறுப்பு இருந்தது.. அந்த சரியான நேரத்தில் விஜய் வந்தார்.. விஜய்க்கும் ஓரளவு மாஸ் இருந்தது.. சரி ஒரு மாற்றம் வரட்டும் என்று மக்கள் ஓட்டு போட்டார்கள்.. ஆனால் மற்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவது இது சரியான நேரம் அல்ல.
விஜய் அரசியலுக்கு வந்த நேரம் மிகச்சரியான நேரம்.. அதிமுக பிளவுபட்டிருந்தது.. திமுக ஆட்சி மேல் கடும் வெறுப்பு இருந்தது.. அந்த சரியான நேரத்தில் விஜய் வந்தார்.. விஜய்க்கும்