ஸ்டாலின் உண்மையிலேயே பாவம்.. அவர் ஏமாற்றப்படுவதை இன்னும் உணராமல் இருக்கின்றார்.. கொளத்தூர் நிலைமை நெகட்டிவ் என தெரிந்தும் ஸ்டாலினை நிற்க வைத்து அவரிடம் பில்டப் செய்து ஏமாற்றினார்கள்.. இப்போதும் அவர் பேசுவதை எழுதி கொடுப்பவர்கள் இதை பேசினால் உங்கள் இமேஜ் தூள் பறக்கும் என ஏமாற்றுகிறார்கள்..
ஸ்டாலின் உண்மையிலேயே பாவம்.. அவர் ஏமாற்றப்படுவதை இன்னும் உணராமல் இருக்கின்றார்.. கொளத்தூர் நிலைமை நெகட்டிவ் என தெரிந்தும் ஸ்டாலினை நிற்க வைத்து அவரிடம் பில்டப் செய்து ஏமாற்றினார்கள்..