தர்மேந்திர பிரதான் டார்கெட் அல்ல.. பிரதான் மந்திரி தான் டார்கெட்… கரப்பான்பூச்சிகளுக்கு பின்னாடி ஒன்னுமே தெரியாதது போல் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்.. நான் எல்லாத்தையும் சாதிச்சிட்டேன் என்று தம்பட்டம் அடிக்கும் ராகுல் காந்தி.. தொண்டர்களே இல்லாமல் வறட்சியுடன் இருக்கும் கம்யூனிஸ்ட்கள்.. மற்றும் அந்நிய சக்திகள், தொழிலதிபர்கள்.. இத்தனை பேர் சேர்ந்தது தான் இந்த போராட்டம்.. மோடி பதுங்குறாருன்னு நினைக்காதீங்க… எல்லாத்துக்கு சேர்த்து வைக்க போறாரு ஆப்பு..

டெல்லி அரசியலில் தற்போது அரங்கேறி வரும் கலவரங்களும் போராட்டங்களும் வெறும் தர்மேந்திர பிரதானை வீழ்த்துவதற்கான சாதாரண அரசியல் நகர்வுகள் அல்ல; இதன் ஒட்டுமொத்த இலக்கும் நாட்டின் பிரதமர்