போடு சக்க.. தேதி பிக்ஸ் பண்ணியாச்சு.. அனல் பறக்கும் அம்சங்களுடன் வெளியாகும் புதிய ரியல் மீ போன்.. என்ன மாடல் ?
பட்ஜெட் விலையில் ரியல்மீ தரமான மொபைல்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மிட் ரேஞ்ச் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.