விஜய் மீதான பெர்சனல் அட்டாக்கை முடிவுக்கு கொண்டு வந்த சங்கீதா.. இனி விஜய்யின் வீடு ஆனந்தம் விளையாடும் வீடு.. நான்கு அன்பில்கள் ஒன்றான கூடு..
விஜய் பெர்சனல் லைஃபை ஒரு ஆயுதமாக திமுக பயன்படுத்தியது.. விவாகரத்து பெட்டிஷனை லீக் செய்தது.. விஜய் மனைவியுடன் இல்லாததை அவ்வப்போது விமர்சனம் செய்தது.. மார்க்கண்டேயன் மகன் கூட