விஜய் போட்டியிடும் தொகுதியில் சங்கீதா நிற்பாரா? மகனே அம்மாவுக்கு ஆதரவாக, அப்பாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வாரா? திராவிட கட்சிகள் நினைத்தால் என்ன வேனும்னாலும் செய்யும்.. துண்டை காணோம், துணியை காணோம்ன்னு விஜய்யை ஓட வைக்கிறது திராவிட கட்சிகள் என்ன வேனும்னாலும் செய்யலாம்.. அரசியல் விமர்சகர்கள்..!
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவிற்கு 2026 சட்டமன்ற தேர்தல் களம் ஒரு குடும்ப போராட்டமாகவோ அல்லது மிக கடுமையான அரசியல் சதுரங்கமாகவோ மாறும் வாய்ப்புகள் தென்படுகின்றன.