திமுக போலவே டம்மி ஆக்கப்படும் பொதுச்செயலாளர் பதவி.. அதிமுக தலைவராகிறாரா டிடிவி தினகரன்? சசிகலாவுக்கும் முக்கிய பதவி.. ஒரங்கட்டப்படுவாரா எடப்பாடி பழனிசாமி? மீண்டும் புத்துணர்ச்சி பெறுமா அதிமுக? ஜெயலலிதா காலத்து அதிமுகவாக மாற்றுவாரா டிடிவி தினகரன்?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளாலும் உட்கட்சி பூசல்களாலும் தளர்ந்துபோயுள்ள அதிமுகவை மீட்டெடுக்கவும், கட்சியை மீண்டும் பழைய புகழுக்குக் கொண்டுவரவும் அடிமட்டத்