iran ship

இந்தியா நட்பு நாடுன்னு சொல்லிகிட்டு இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதா? ஈரானுக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா.. “நாங்க அமைதியை விரும்புறவங்கதான், ஆனா எங்க அமைதியை எங்க பலவீனம்னு நினைச்சா… அதுக்கு நாங்க கொடுக்கப்போற பதில் ரொம்ப ‘அதிரடியா’ இருக்கும்!

இந்திய பெருங்கடல் மற்றும் ஓமன் வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது இந்தியாவிற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டிலிருந்து சுமார் இரண்டு மில்லியன்