துப்பாக்கி ஏந்துற கைக்கு தோட்டா கொடுக்க தெரியுற உங்களுக்கு… அதே கைக்கு ஒரு வாய் சோறு கொடுக்க தெரியலையா? இதுக்கு பேரு உலக பலசாலி இல்லடா… உலகப் பசிசாலி! டிரம்ப் ஏசியில உட்கார்ந்து ஆர்டர் போடுறார்… அமெரிக்க வீரனோ வெறும் காபி கூட இல்லாம பசியில வாடுறான்!

மேற்கு ஆசியாவில் ஈரான் துறைமுகங்களை முற்றுகையிடும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்களில் உள்ள வீரர்களுக்கு வழங்கப்படம் உணவின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவர்கள் போதிய உணவின்றி