ஸ்டாலின் சார், ஒன்னை மனசுல வச்சிக்கோங்க.. 2021ல்ல நீங்க உங்கள் திறமையினாலயோ, புகழினாலயோ ஜெயிக்கலை.. எடப்பாடி செஞ்ச தப்பால ஜெயிச்சிங்க.. எடப்பாடி மட்டும் ஓபிஎஸ், தினகரன், சசிகலாவை கட்சியில சேர்த்திருந்தால், அன்று அவர் தான் முதல்வர்.. சரி எப்படியோ முதல்வரா ஆனீங்க.. ஆனால் அந்த பதவியை வச்சு மக்களுக்கு எவ்வளவு நல்லது செய்யலாம்.. நேத்து வந்த ஒருத்தர் புகுந்து விளையாடுகிறார்.. இப்படி ஒரு நாளாவது நீங்களோ, உங்கள் அமைச்சர்களோ நடவடிக்கை எடுத்ததுண்டா.. எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கலாம்ன்னு தான் யோசிச்சிங்க.. அப்படி அவ்வளவு பணத்தை வச்சு என்னதான் செய்ய போறீங்களோ தெரியலை..

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை உற்றுநோக்கும் எவருக்கும் ஒரு எதார்த்தமான உண்மை நன்றாக புரியும். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்

tvk vijay - stalin

விஜய் எதிர்ப்பு அரசியலை மொதல்ல நிறுத்துங்க.. எந்த தவறை சுட்டிக்காட்டினாலும், திமுக ஆட்சியில் இதெல்லாம் நடக்கலையான்னு எதிர்கேள்வி வரும்.. விஜய் எத்தனை முறை தப்பு செய்தாலும் அவருக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும்.. ஏன்னா விஜய் மேல மக்கள் வச்சிருக்கிற பாசம் அப்படி.. முதல்ல கட்சியில் களையெடுங்க ஸ்டாலின் சார்.. 70 வயசுக்கு மேல் இருக்குறவங்கள தூக்கி எறிங்க.. இளைஞர்களை உள்ளே கொண்டு வாங்க.. வெறுப்பு அரசியலை கைவிடுங்க.. ஓவர் பில்டப் செய்றவங்கள ஒதுக்கி வையுங்க.. ஒரு நல்ல ஆரோக்கியமான எதிர்க்கட்சியா செயல்படுங்க.. அப்படி செஞ்சிங்கன்னா கண்டிப்பா மக்கள் இன்னொரு வாய்ப்பு தருவாங்க…

தமிழக அரசியல் களம் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்ற இந்த சூழலில், திராவிட முன்னேற்றக் கழகம் தனது தொடர் வீழ்ச்சிகளிலிருந்து பாடம் கற்று கொள்ள

tvk vijay vs stalin

விஜய் எதிர்பார்த்த அளவு ஓட்டை பிரிக்கவில்லை என்றால் திமுக ஆட்சி தான்.. அறிவாலய தொண்டர்களை சுறுசுறுப்பாக்கிய புதிய சர்வே.. விஜய்யை இன்னும் டேமேஜ் செய்தால் தவெக வாக்கு சரியும்.. அடுத்த 15 நாள் விஜய் மட்டுமே டார்கெட்.. தயாராகும் உடன்பிறப்புகள்?

தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் எந்த அளவிற்கு வாக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் விவாத