ஒரு மோசமான ஆட்சியை விமர்சனம் செஞ்சா பரவாயில்லை.. அரசை எதிர்த்து போராட்டம் பண்ணினா மக்களே சப்போர்ட் பண்ணுவாங்க..96ல்ல திமுக ஆட்சிக்கு வந்ததுக்கு காரணம் அதிமுகவோட மோசமான ஆட்சி தான்.. ஆனால் இப்ப நடக்குறது உண்மையான மக்களாட்சி.. இந்த ஆட்சியை எதிர்த்து போராட்டம் பண்ணினா, மக்கள் துடைத்து எறிந்துவிடுவார்கள்.. திமுக செய்வது தற்கொலை அரசியல்.. அது அவர்களை முழுமையாக காவு வாங்காமல் விடாது…
ஜனநாயக அமைப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை விமர்சிப்பதும், அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் எதிர்க்கட்சிகளின் அடிப்படை உரிமையாகும். ஒரு அரசு மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படும் போதோ