பூச்சாண்டியக் காட்டி மிரட்டின காலம் முடிஞ்சு போச்சு… புயலாக் கிளம்பி வந்த விஜய்ய மக்கள் அரியணையில ஏத்தியாச்சு! கூட்டணிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கொள்கைக்குக் கொடுத்திருந்தா… இன்னைக்கு ‘உதயசூரியன்’ இருட்டுல போயிருக்காது!
ஐம்பதாண்டு கால அரசியல் ஆதிக்கத்தை ஆட்டம் காண வைத்த 2026 தேர்தல் முடிவுகள், ஆளுங்கட்சியான திமுகவிற்கு ஒரு கசப்பான பாடத்தைக் கற்பித்துள்ளன. எதற்கெடுத்தாலும் “பாஜக எதிர்ப்பு” எனும்