இன்று ஓட்டு போட போகும் ஒவ்வொரு வாக்காளரும் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும்.. கோடி கோடியாய் சம்பாதிக்கும் அரசியல்வாதி வேண்டுமா? கோடி கோடியாய் வரும் வருமானத்தை விட்டுவிட்டு மக்கள் சேவைக்காக வந்திருக்கும் விஜய் வேண்டுமா? மாற்றம் வேண்டுமா? மாறாத ஊழல் ஆட்சி வேண்டுமா? தவெகவினர் பதிவுகள் வைரல்..!
தமிழக திரையுலகின் உச்சக்கட்டத்தில் இருந்து கொண்டு, கோடிக்கணக்கான ரசிகர்களையும் நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்களையும் தன் பின்னால் வைத்துக்கொண்டு, அனைத்தையும் உதறிவிட்டு மக்கள் பணிக்காக விஜய் களமிறங்கியிருப்பது ஒரு மாபெரும்