ஜனங்க ஓட்டு போட்டு விஜய்யை அரியணையில உட்கார வச்சிருக்காங்க! உள்ள வந்து ரெண்டு மாசம் கூட ஆகல… அதுக்குள்ள சேரை உருவ பாக்குறீங்களா? புதுசா வந்தவனுக்கு டைம் குடுத்து பாரு… தப்பு பண்ணா தட்டிக்கேள், தப்பில்லை. அதை விட்டுட்டு நைட்டோட நைட்டா நாற்காலியை தூக்கப் பார்த்தா… ஜனங்க உங்களை நடுத்தெருவுல நிப்பாட்டிடுவாங்க, ஜாக்கிரதை!
மக்களாட்சி தத்துவத்தின்படி, பெரும் பெரும்பான்மையுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை, பதவியேற்ற ஒரே மாதத்திற்குள் எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என்று நினைப்பது அரசியல் வன்மத்தின் உச்சமாகவே பொதுமக்களால்