திருச்சி கிழக்கில் ஸ்டாலின், அம்பாசமுத்திரத்தில் சீமான்.. ரெண்டு பேரும் பொது வேட்பாளராக கூட நிக்கட்டும்.. ரெண்டு பேரையும் தோற்கடிச்சு காட்டுறோம்.. அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் அரசியலே பேசக்கூடாது.. சவால் விட்ட விர்ச்சுவல் வாரியர்ஸ்.. சீமானுக்கு தோக்குறது ஒன்னும் புதுசு இல்லை.. ஆனால் ஸ்டாலின்? யோசிச்சு களத்துல இறங்குங்க சார்…
தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத வகையில் புதியதொரு சவாலினாலும், எதிர்பாராத திருப்பங்களாலும் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக