பாஜக மேலிடத்திடம் திரிஷா பேச்சுவார்த்தை நடத்தினாரா? விஜய்க்காக தூது சென்றதாக திருச்சி சூர்யா சிவா அதிரடி பேட்டி.. ஒரு பக்கம் கொள்கை எதிரி என முழக்கம்.. இன்னொரு பக்கம் திரிஷாவை விஜய் தூது அனுப்பி இரட்டை வேடமா?

தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழலில், திமுக எம்பி திருச்சி சிவாவின் மகனும் அரசியல் விமர்சகருமான சூர்யா சிவா சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்று சமூக வலைதளங்களில்