பாலங்கள் உடையலாம், மின்சாரம் போகலாம்… ஆனா ஈரான் ஒருபோதும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காது! மிரட்டலுக்கு பணிஞ்சு ஒப்பந்தம் போட நாங்க ஒன்னும் பலவீனமான நாடு இல்ல… பதிலடி கொடுக்க துடிக்கிற சிங்கத்தோட குகை.. டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்..!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச்சூழல் தற்போது உச்சகட்ட பதற்றத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி 14 நாட்கள் நீடித்த அமெரிக்கா-ஈரான் தற்காலிக போர்நிறுத்தம் வரும்