எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் இப்போது வரை தலைமறைவு? எங்கே போனார்? விலை போய்விட்டாரா அல்லது மிரட்டப்பட்டாரா? வேண்டுமென்றே தவறுகளுடன் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டாரா? சுயேட்சை வேட்பாளருக்கு அடித்த ஜாக்பாட்…!
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில், தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அருண்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்புமனுவில்