கடவுள் இருக்காரு குமாரு.. கடவுள் எப்படி சரியான நேரத்துல சரியான ஆட்களை ஒன்னு சேர்த்துருக்காரு பார்த்தீங்களா? வலிமை வாய்ந்த முதல்வராக விஜய்.. நேர்மையான அதிகாரியாக அமல்ராஜ்.. நீதிதேவதையின் மறு உருவமாக பத்மா, பெண் காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சரியான நேரத்தில் சரியான பதவி.. நீதி, நேர்மை, நியாயம் எல்லாமே ஒன்னு சேர்ந்ததால அநியாயம் திகைத்து போய் நிக்குது..
கடவுள் இருக்காரு குமாரு.. கடவுள் எப்படி சரியான நேரத்துல சரியான ஆட்களை ஒன்னு சேர்த்துருக்காரு பார்த்தீங்களா? வலிமை வாய்ந்த முதல்வராக விஜய்.. நேர்மையான அதிகாரியாக அமல்ராஜ்.. நீதிதேவதையின்