விர்ச்சுவல் வாரியர்ஸ் நீங்க ஜெயிச்சிடிங்க… விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்ஸ் போன்ற கட்டமைப்பு இந்தியாவில் எந்த கட்சியிடமும் இல்லை..இனிமேல் தான் உங்கள் சேவை முக்கியம்.. தப்பு செய்வது தவெககாரங்களா இருந்தா கூட அடிச்சு தொவைச்சு எடுங்க.. நம்ம விஜய் யாராக இருந்தாலும் ஆக்சன் எடுப்பார்..
விர்ச்சுவல் வாரியர்ஸ் நீங்க ஜெயிச்சிடிங்க… விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்ஸ் போன்ற கட்டமைப்பு இந்தியாவில் எந்த கட்சியிடமும் இல்லை.. அதனால் தான் அசால்ட்டாக 2 திராவிட கட்சிகளை வீழ்த்தி