வள்ளுவருக்கு காவி உடை.. எப்ப பார்த்தாலும் கவர்னர் எதிர்ப்பு.. கோ பேக் மோடி என ஒரு நாட்டின் பிரதமருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க மறுத்தது.. தை மாதம் தான் தமிழ்ப்புத்தாண்டு.. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம்.. இப்படி 5 பைசாவுக்கு பிரயோசனம் இல்லாததை கூவிக்கூவியே ஐந்து வருடங்களை போக்கிவிட்டனர்.. ஒரே ஒரு உருப்படியான நடவடிக்கை மக்களுக்காக எடுத்ததுண்டா? மக்களும் எவ்வளவு நாள் தான் பொறுத்து பொறுத்து போவாங்க.. தமிழை வைத்து வியாபாரம் செய்தது போதும்.. உருப்படியா எதையாவது யோசிங்க பாஸ்…

தமிழ்நாடு கடந்த சில ஆண்டுகளாக சந்தித்த அரசியல் போக்குகளையும், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளையும் உற்றுநோக்கும்போது, மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதை விட, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அடையாள அரசியல் சார்ந்த

முன்னாடி பள்ளி கல்வித்துறை அமைச்சரா இருந்த அன்பில் மகேஷ் என்ன படிச்சாருன்னே யாருக்கும் தெரியாது! ஆனா இன்னைக்கு ராஜ்மோகன் என்ன படிச்சிருக்காருன்னு தேட வச்சிருக்காரே… அந்த விழிப்புணர்ச்சி தான் மாற்றம்.. ரீல்ஸ் போடுறாங்க, முதிர்ச்சி கம்மியா இருக்குன்னு எங்களை கிண்டல் பண்ணாதீங்க! காலங்காலமா நீங்க வச்சிருந்த பழைய புரோட்டோகாலை உடைச்சு எறியத்தான் நாங்க கோட்டைக்கே வந்திருக்கோம்!

தமிழக அரசியல் வரலாற்றில் அண்மையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றமும், புதிய அமைச்சரவையின் வருகையும் மக்கள் மத்தியில் பல ஆரோக்கியமான விவாதங்களை தோற்றுவித்துள்ளன. குறிப்பாக, தவெக தலைவர்

எழுபது வருஷமா நீங்க மாத்தி மாத்தி ஆண்டது போதும்னு ஜனங்க ‘ஃபுல் ஸ்டாப்’ வச்சுட்டாங்க. இது வெறும் ‘சினிமா கவர்ச்சி’ இல்ல… உங்க ஊழல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த ‘சம்மட்டி அடி.. மக்கள் உங்களை நிராகரிச்சிட்டாங்கன்ற கசப்பான உண்மையை முதல்ல ஒத்துக்கோங்க… இனி இங்க புது ரத்தம், புது ஆட்சி!

தமிழகத் தேர்தல் வரலாற்றில் அண்மையில் அரங்கேறியுள்ள ஆட்சி மாற்றமும், புதிய அரசாங்கத்தின் வருகையும் பல தசாப்த கால அரசியல் கணக்குகளை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளன. இந்த சூழலில்,

தமிழ்நாட்டின் சரித்திர பக்கங்கள்ல முதல்வர் விஜய் பேரை சும்மா ரெண்டு வரியில எழுதிட்டு கடந்து போக முடியாது… அரை நூற்றாண்டு கால திராவிட கோட்டையை அசைச்சு பார்த்த சரித்திரத்தை, குறைஞ்சது எட்டு வரியிலதான் பிரம்மாண்டமா எழுதணும்! இது வெறும் ஆட்சி மாற்றத்துக்கான ஓட்டு இல்ல… மக்களின் நீண்ட கால தேவைகளுக்கான இறுதி தீர்ப்பு!

தமிழக அரசியல் மற்றும் சமூக வரலாற்றின் பக்கங்களில் எதிர்காலத்தில் ‘விஜய்’ அல்லது ‘ஜோசப் விஜய்’ என்ற பெயர் எழுதப்படும்போது, அது ஏதோ ஒரு சாதாரண நடிகரின் அரசியல்

நான் தன்னந்தனி ஆளு.. நீ ஏளனமா பாரு.. விஜய் சொன்னதை அப்படியே செஞ்சு ஏமாந்திட்டீங்களே.. விஜய் தனித்து போட்டியிடுகிறார், அவரை நம்பி ஒரு கட்சியும் கூட்டணிக்கு போகவில்லை, எனவே அவரால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாதுன்னு ஏளனமா பார்த்து ஏமாந்துட்டீங்களே.. இதுதான் சொல்லி வச்சு அடிக்கிறதா? மரியாதையா தோத்தவங்க ஒரு ஆறு மாசத்துக்கு கம்முன்னு இருந்து வேடிக்கை பாருங்க.. இல்லைன்னா நீங்க தான் மக்கள் மத்தியில அசிங்கப்பட்டிருவீங்க…

“நான் தன்னந்தனி ஆளு.. நீ ஏளனமா பாரு..” என்று தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய் முழங்கியபோது, அதை வெறும் ஒரு திரைப்பட வசனமாகவோ அல்லது அரசியல்

சின்ன பசங்களுக்கு எல்லாம் அரசியல் எதுக்கு? போய் படிச்சிட்டு நல்ல வேலைக்கு போங்க.. இப்படித்தான் 60 வருஷமா திராவிடம் இளைஞர்களை அரசியலுக்கு வரவிடாமல் செய்தது.. சின்னப்பசங்க அரசியலுக்கு வந்து, அதுவும் ஆட்சியை பிடிச்சா என்ன ஆகும்ன்னு ரமேஷ் ஒருத்தரை பார்த்து தெரிஞ்சுக்கோங்க.. 63 வயது சேகர் பாபு 5 வருஷம் செய்யாததை 15 நாளில் செஞ்சு காட்டுறார் ரமேஷ்… அறநிலையத்துறையே அதிருது.. ஒரு ரூபாய் லஞ்சம் வாங்க அதிகாரிங்க நடுங்குறாங்க.. இதுதான்யா சின்னப்பசங்களோட அரசியல்.. அவங்களுக்கு லஞ்சம் வாங்க தெரியாது.. ஊழல் செய்ய தெரியாது…

“சின்ன பசங்களுக்கு எல்லாம் அரசியல் எதுக்கு? ஒழுங்கா போய் படிச்சிட்டு நல்ல வேலைக்கு போங்க…” என்ற வசனத்தை தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் தங்களின் வாழ்நாளில் பலமுறை கேட்டிருப்பார்கள்.

6 மாசத்துல தவெக ஆட்சி கவிழ்ந்துடும்ன்னு ஸ்டாலின் சொல்றது திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கில்லை.. அதிகாரிகளுக்கு அவர் கொடுக்கும் மறைமுக எச்சரிக்கை.. எங்க பழைய ஃபைல்களை எல்லாம் நோண்டுனீங்கன்னா, 6 மாசத்துக்கு அப்புற நாங்க வந்து உங்களை கவனிக்கிற விதத்துல கவனிப்போம்ங்கிற எச்சரிக்கை.. ஆனால் எல்லா அதிகாரிகளுக்கும் தெரியும், இந்த ஆட்சியை 5 வருஷத்துக்கு திமுகவால அசைக்க கூட முடியாதுன்னு.. அதனால் இந்த பூச்சாண்டியெல்லாம் வேற ஆளுகிட்ட வச்சுக்கோங்க…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசை பற்றி, “இன்னும் 6 மாத காலத்தில் இந்தத் தவெக ஆட்சி கவிழ்ந்துவிடும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கடந்த 5 வருஷமா தமிழ்நாட்டுல என்ன நடக்குதுன்னு தெரியாம இருந்தவங்களை, இன்னிக்கு ஒவ்வொரு மணி நேரமும் தமிழகத்தில் என்னென்ன நடக்குது? எங்கெல்லாம் தப்பு நடக்குதுன்னு கண்டுபிடிக்க வச்சாரே, அவர் தாங்க விஜய்.. தப்பு எங்கே நடக்குதுன்னு அரசு கண்டுபிடிக்க வேண்டிய அவசியமே இல்லை.. எல்லாத்தையும் அவங்களே சொல்றாங்க, நாம் ஆக்சன் மட்டும் எடுத்தா போதும்.. எவ்வளவு வேலை மிச்சம் பாத்தீங்களா? உபிஸ்களே தப்பு எங்கெங்கு நடக்குதோ, அதை சுட்டி காட்டிகிட்டே இருங்க, நாங்க அந்த தப்பை சரிசெஞ்சு நல்ல பேர் வாங்கிகிட்டு போய்கிட்டே இருப்போம்..

தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக தூங்கிக்கொண்டிருந்த நிர்வாக இயந்திரத்தை, இன்று மக்கள் விழிப்புணர்வு எனும் ஆயுதத்தை கொண்டு முதலமைச்சர் விஜய் தட்டி எழுப்பியுள்ளார். ஐந்து ஆண்டுகளாக

நான் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாறி மாறி ஓட்டு போட்டேன்.. என் பொண்ணும் பேத்தியும் சொன்னதற்காக தான் விஜய்க்கு போட்டேன்.. ஆட்சி ரொம்ப சூப்பரா இருக்குது.. 10 நாளில் 10 வருஷ வேகம்.. இப்படியே போனாருன்னா அவர் தான் இன்னும் 10, 15 வருஷத்துக்கு முதல்வர்.. பொதுமக்கள் கருத்து..

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை படைத்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தனது அதிரடியான செயல்பாடுகளால் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. “என் மகள்

அருண் ஐபிஎஸ் அவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக முதல்வர் விஜய் ஏன் நியமித்தார்.. ஊழலுக்கு துணை போனவருக்கு ஊழலை ஒழிக்கும் துறையா? ஆனால் இதில் தான் சூட்சமம் அடங்கியிருக்கு.. போக்கிரி படம் ஞாபகம் இருக்குதா? போட்ட யூனிஃபார்முக்கு இன்னிக்கு ஒரு நாளாவது உண்மையா வேலை பாரு என்ற வசனம் வரும் ஞாபகம் இருக்குதா? ஊழலுக்கு துணை போன அதிகாரிக்கு தான் யார் யார் ஊழல் செஞ்ச அரசியல்வாதின்னு தெரியும்.. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.. வைரத்தை வைரத்தால் தான் அறுக்க வேண்டும்… இதுதான் முதல்வர் விஜய்யின் ராஜதந்திரமா?

அருண் ஐபிஎஸ் அவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஏடிஜிபியாக முதலமைச்சர் விஜய் நியமித்திருப்பது, தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. முந்தைய ஆட்சியின் அதிகார