திருமாவளவன் வெளியேறலாம்.. அதை தொடர்ந்து இடதுசாரிகளும் வெளியேறலாம்.. முஸ்லீம் கூட வெளியேறலாம்.. ஆனாலும் காங்கிரஸை மட்டும் எப்படி ஆட்சியை காப்பாத்தனும்ன்னு எனக்கு தெரியும்.. எல்லோரும் அவரவர் வேலையை பாருங்க.. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நடக்கும்.. அமைச்சர்களுக்கு தைரியம் சொன்ன முதலமைச்சர் விஜய்…
திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், அதைத் தொடர்ந்து இடதுசாரி அமைப்புகளும், சிறுபான்மையினரின் ஆதரவுப் பிரிவுகளும் தங்களின் அரசியல் நிலைப்பாட்டின் காரணமாகக் கூட்டணியிலிருந்து வெளியேறினாலும், இந்த நெருக்கடியான