சின்ன பசங்களுக்கு எல்லாம் அரசியல் எதுக்கு? போய் படிச்சிட்டு நல்ல வேலைக்கு போங்க.. இப்படித்தான் 60 வருஷமா திராவிடம் இளைஞர்களை அரசியலுக்கு வரவிடாமல் செய்தது.. சின்னப்பசங்க அரசியலுக்கு வந்து, அதுவும் ஆட்சியை பிடிச்சா என்ன ஆகும்ன்னு ரமேஷ் ஒருத்தரை பார்த்து தெரிஞ்சுக்கோங்க.. 63 வயது சேகர் பாபு 5 வருஷம் செய்யாததை 15 நாளில் செஞ்சு காட்டுறார் ரமேஷ்… அறநிலையத்துறையே அதிருது.. ஒரு ரூபாய் லஞ்சம் வாங்க அதிகாரிங்க நடுங்குறாங்க.. இதுதான்யா சின்னப்பசங்களோட அரசியல்.. அவங்களுக்கு லஞ்சம் வாங்க தெரியாது.. ஊழல் செய்ய தெரியாது…

“சின்ன பசங்களுக்கு எல்லாம் அரசியல் எதுக்கு? ஒழுங்கா போய் படிச்சிட்டு நல்ல வேலைக்கு போங்க…” என்ற வசனத்தை தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் தங்களின் வாழ்நாளில் பலமுறை கேட்டிருப்பார்கள்.

6 மாசத்துல தவெக ஆட்சி கவிழ்ந்துடும்ன்னு ஸ்டாலின் சொல்றது திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கில்லை.. அதிகாரிகளுக்கு அவர் கொடுக்கும் மறைமுக எச்சரிக்கை.. எங்க பழைய ஃபைல்களை எல்லாம் நோண்டுனீங்கன்னா, 6 மாசத்துக்கு அப்புற நாங்க வந்து உங்களை கவனிக்கிற விதத்துல கவனிப்போம்ங்கிற எச்சரிக்கை.. ஆனால் எல்லா அதிகாரிகளுக்கும் தெரியும், இந்த ஆட்சியை 5 வருஷத்துக்கு திமுகவால அசைக்க கூட முடியாதுன்னு.. அதனால் இந்த பூச்சாண்டியெல்லாம் வேற ஆளுகிட்ட வச்சுக்கோங்க…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசை பற்றி, “இன்னும் 6 மாத காலத்தில் இந்தத் தவெக ஆட்சி கவிழ்ந்துவிடும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கடந்த 5 வருஷமா தமிழ்நாட்டுல என்ன நடக்குதுன்னு தெரியாம இருந்தவங்களை, இன்னிக்கு ஒவ்வொரு மணி நேரமும் தமிழகத்தில் என்னென்ன நடக்குது? எங்கெல்லாம் தப்பு நடக்குதுன்னு கண்டுபிடிக்க வச்சாரே, அவர் தாங்க விஜய்.. தப்பு எங்கே நடக்குதுன்னு அரசு கண்டுபிடிக்க வேண்டிய அவசியமே இல்லை.. எல்லாத்தையும் அவங்களே சொல்றாங்க, நாம் ஆக்சன் மட்டும் எடுத்தா போதும்.. எவ்வளவு வேலை மிச்சம் பாத்தீங்களா? உபிஸ்களே தப்பு எங்கெங்கு நடக்குதோ, அதை சுட்டி காட்டிகிட்டே இருங்க, நாங்க அந்த தப்பை சரிசெஞ்சு நல்ல பேர் வாங்கிகிட்டு போய்கிட்டே இருப்போம்..

தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக தூங்கிக்கொண்டிருந்த நிர்வாக இயந்திரத்தை, இன்று மக்கள் விழிப்புணர்வு எனும் ஆயுதத்தை கொண்டு முதலமைச்சர் விஜய் தட்டி எழுப்பியுள்ளார். ஐந்து ஆண்டுகளாக

நான் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாறி மாறி ஓட்டு போட்டேன்.. என் பொண்ணும் பேத்தியும் சொன்னதற்காக தான் விஜய்க்கு போட்டேன்.. ஆட்சி ரொம்ப சூப்பரா இருக்குது.. 10 நாளில் 10 வருஷ வேகம்.. இப்படியே போனாருன்னா அவர் தான் இன்னும் 10, 15 வருஷத்துக்கு முதல்வர்.. பொதுமக்கள் கருத்து..

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை படைத்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தனது அதிரடியான செயல்பாடுகளால் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. “என் மகள்

அருண் ஐபிஎஸ் அவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக முதல்வர் விஜய் ஏன் நியமித்தார்.. ஊழலுக்கு துணை போனவருக்கு ஊழலை ஒழிக்கும் துறையா? ஆனால் இதில் தான் சூட்சமம் அடங்கியிருக்கு.. போக்கிரி படம் ஞாபகம் இருக்குதா? போட்ட யூனிஃபார்முக்கு இன்னிக்கு ஒரு நாளாவது உண்மையா வேலை பாரு என்ற வசனம் வரும் ஞாபகம் இருக்குதா? ஊழலுக்கு துணை போன அதிகாரிக்கு தான் யார் யார் ஊழல் செஞ்ச அரசியல்வாதின்னு தெரியும்.. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.. வைரத்தை வைரத்தால் தான் அறுக்க வேண்டும்… இதுதான் முதல்வர் விஜய்யின் ராஜதந்திரமா?

அருண் ஐபிஎஸ் அவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஏடிஜிபியாக முதலமைச்சர் விஜய் நியமித்திருப்பது, தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. முந்தைய ஆட்சியின் அதிகார

அரசு அலுவலகங்களில் சுற்றி வந்த இடைத்தரகர்கள், நிலையாக இருந்த Consultants போன்றோர் இடத்தை காலி செய்து ஓடி ஒளிந்துவிட்டனர். ஆர்.டி.ஓ ஆபீஸ், பத்திரப்பதிவு ஆபீஸ் வரை இருந்த புரோக்கர்கள் ஆளையே காணும்.. கமிஷன் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி.. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கவே நடுங்குகின்றனர்.. ஒருமுறை வரும் லஞ்சத்துக்கு ஆசைப்பட்டால் ஆயுளுக்கும் வரும் சம்பளம், பென்சன், இதர சலுகைகள் பறிபோய்விடும்.. 15 நாளில் தவெக அரசு செய்ததை 50 வருஷமாக திராவிட கட்சிகள் செய்திருந்தால் இன்று தமிழ்நாடு ஒரு சிங்கப்பூர், மலேசியா போல் மாறியிருக்கும்…

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற மிகக்குறுகிய நாட்களிலேயே, நிர்வாக இயந்திரத்தில் யாருமே எதிர்பார்க்காத ஒரு மாபெரும் தூய்மை புரட்சி அரங்கேறி வருகிறது. கடந்த

அரசியல் கட்சி ஆரம்பிப்பதே அதிகாரத்தை பெற வேண்டும்.. அந்த அதிகாரத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான்.. அந்த வகையில் கூட்டணி அமைச்சரவை என்பது தான் உண்மையான ஜனநாயகம்.. நீ அரசியல் கட்சி ஆரம்பிச்சு, வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்தி, எனக்கு ஆதரவு கொடு, ஆனால் வெளியில் இருந்து ஆதரவு கொடு என்பது கூட்டணி கட்சிக்கு செய்யும் துரோகம்.. அந்த துரோகத்தை தான் அதிமுகவும், திமுகவும் 50 வருஷம் செஞ்சுகிட்டு இருந்துச்சு.. இப்ப தான் சின்ன சின்ன அரசியல் கட்சிகளுக்கும் ஒரு புது தெம்பு வந்துருக்கு..

உலக ஜனநாயக அமைப்பில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்குவதன் மிக முக்கிய மற்றும் முதன்மையான நோக்கம் என்பது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான். எந்தவொரு அமைப்பும் வெறும் சமூக

தமிழகத்தில் ஜாதி வெறி தோற்றுவிட்டது.. அதிகார திமிர் தோற்றுவிட்டது.. பணம் இருந்தால் அரசியலில் எதையும் சாதிக்கலாம் என்பதும் தோற்றுவிட்டது.. என்ன ஜாதின்னே தெரியாமல் இளைஞர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்.. வீட்டை அடமானம் வைத்து தேர்தல் செலவு செய்தவர் இன்று அமைச்சர் ஆகிவிட்டார்.. தமிழ்நாடு சரியான பாதைக்கு இப்போதுதான் திரும்பியுள்ளது.. இனி வண்டி செம்ம ஸ்பீடா போகும்.. நம்ம மாநிலத்தின் வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது.. இன்னும் குறைந்தது 20 வருஷம் தவெக ஆட்சி தான்…

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை பதிவு செய்துள்ளன. நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த பாரம்பரிய அரசியல் நீரோட்டங்களுக்கு மாற்றாக, தமிழக

கடந்த காலத்துல கருணாநிதியில் இருந்து எடப்பாடி, ஸ்டாலின் வரைக்கும் எல்லாரும் வாங்கின கடனுக்கு இப்போ வட்டி கட்டியே மாநிலமே திணறுது… தப்பு பண்ணவங்க லிஸ்ட் பெருசுதான், ஆனா தவெக அரசு யாருக்கும் பயந்து உண்மையை மூடி மறைக்காது! வெள்ளை அறிக்கைங்கிறது தற்காப்பு ஆயுதம் இல்ல… தவெக அரசோட அக்னி ஏவுகணை! கஜானா ஓட்டையை அடைச்சு, வருமானத்தை பெருக்கி, கொடுத்த வாக்குறுதியை நாங்க நிறைவேத்தி காட்டுறதுக்கான முதல் ஆக்ஷன் இது!

தமிழக அரசின் தற்போதைய நிதிநிலைமை குறித்த விவாதங்களும், அதன் பின்னணியில் புதிய தவெக அரசு வெளியிடத் திட்டமிட்டுள்ள ‘வெள்ளை அறிக்கை’ பற்றிய அலசல்களும் அரசியல் வட்டாரங்களில் மிக

அதிகாரத்துல இருக்கிறவங்களை நோக்கி கேள்வி கேட்க தைரியம் இருக்கா? ஒரு உண்மையான பத்திரிகையாளர் சந்திப்பு என்னைக்கு தமிழ்நாட்டுல நடக்குதோ… அதுக்கு அடுத்த நாளே எங்க முதல்வர் பத்திரிகையாளர்களை சந்திப்பார்! தமிழ்நாட்டு ஊடகங்கள் எப்போ மக்கள் நலன் சார்ந்த உண்மையான கேள்விகளோடு வருதோ, அன்னைக்கு கோட்டையில இருந்து வர்ற சிங்கத்தோட கர்ஜனை ஒட்டுமொத்த போலி புயலையும் அடியோடு அடக்கும்!

தமிழக அரசியல் களத்தில் மக்கள் பிரதிநிதிகளும், ஊடகவியலாளர்களும் சந்தித்து கொள்ளும் ‘செய்தியாளர் சந்திப்புகள்’ எப்போதுமே ஜனநாயத்தின் மிக முக்கிய கூறாக பார்க்கப்படுகின்றன. தற்போதைய புதிய அரசியல் சூழலில்,