அண்ணாமலை கூட அடக்கி வாசிக்கிறார்.. விஜய்யை குறை சொல்லி, தவெக ஆட்சியை விமர்சனம் செய்தால் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டார்.. இப்போதைக்கு அமைதியாக இருப்பதே அவருக்கு நல்லது..

அண்ணாமலை கூட அடக்கி வாசிக்கிறார்.. விஜய்யை குறை சொல்லி, தவெக ஆட்சியை விமர்சனம் செய்தால் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டார்.. இப்போதைக்கு அமைதியாக இருப்பதே

தமிழ்நாட்டு மக்களுக்கு விஜய்யை விட நல்லது செய்பவர்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ்கள் தான்.. தவெகவுக்கு கிடைத்த கொடை வள்ளல்கள் என்றே கூறலாம்.. விஜய் மீதோ, அரசு மீதோ பொய்யான குற்றச்சாட்டு வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லும் முன்பே அது பொய் என ஆதாரத்தோடு பதிவு செய்பவர்கள் வாரியர்ஸ்கள் தான்..

தமிழ்நாட்டு மக்களுக்கு விஜய்யை விட நல்லது செய்பவர்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ்கள் தான்.. தவெகவுக்கு கிடைத்த கொடை வள்ளல்கள் என்றே கூறலாம்.. விஜய் மீதோ, அரசு மீதோ பொய்யான

tvk vijay rajinikanth

விஜய் மீது ரஜினிக்கு பயங்கர பொறாமை.. நாம் பார்த்து வளர்ந்த பையன் சிஎம் ஆயிட்டான், நமக்கு நல்ல சான்ஸ் இருந்தும் கோட்டைவிட்டுட்டோமேங்கிற வருத்தம்.. உண்மையை சொன்னால் ரஜினி மட்டும் 1996ல் திமுகவுக்கு ஆதரவு கொடுக்காமல் இருந்திருந்தால் திமுக இன்று வரை ஆட்சிக்கு வந்திருக்காது..

விஜய் மீது ரஜினிக்கு பயங்கர பொறாமை.. நாம் பார்த்து வளர்ந்த பையன் சிஎம் ஆயிட்டான், நமக்கு நல்ல சான்ஸ் இருந்தும் கோட்டைவிட்டுட்டோமேங்கிற வருத்தம்.. உண்மையை சொன்னால் ரஜினி

தமிழக மீடியாக்கள் இப்போது கூட திமுகவுக்கு முட்டு கொடுத்து கொண்டு தான் இருக்கின்றன.. அன்பில் மகேஷை அடுத்து அடுத்த கைது நடக்க போவது தெரிந்தும் மீடியா வேண்டுமென்றே அந்த செய்தியை திசை திருப்புகின்றன.

தமிழக மீடியாக்கள் இப்போது கூட திமுகவுக்கு முட்டு கொடுத்து கொண்டு தான் இருக்கின்றன.. அன்பில் மகேஷை அடுத்து அடுத்த கைது நடக்க போவது தெரிந்தும் மீடியா வேண்டுமென்றே

ntk seeman

ஒருவேளை தப்பித்தவறி சீமான் ஜெயித்து சட்டமன்றம் சென்றாலும் அவரால் ஒரு வார்த்தை கூட அதிகம் பேச முடியாது.. என்ன கேள்வி கேட்க போகிறோம் என்பதை சபாநாயகரிடம் முன்கூட்டியே சொல்ல வேண்டும்.. அதை தாண்டி ஒரு வார்த்தை பேசினால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும்,

  ஒருவேளை தப்பித்தவறி சீமான் ஜெயித்து சட்டமன்றம் சென்றாலும் அவரால் ஒரு வார்த்தை கூட அதிகம் பேச முடியாது.. என்ன கேள்வி கேட்க போகிறோம் என்பதை சபாநாயகரிடம்

1991, 96க்கு பிறகு பிரபலங்களின் கைதுகள் 20 வருடங்களாக இல்லை.. 96ல் ஐஏஎஸ் அதிகாரிகளை கூட கைது செய்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.. அதற்கு பிறகுதான் அதிமுக, திமுக இடையே ரகசிய ஒப்பந்தம் ஆனது.. நீ செய்வதை நான் கண்டுக்க மாட்டேன், நான் செய்வதை நீ கண்டுக்க கூடாதுன்னு.. 25 வருடங்களாக அதிகபட்சம் எப்.ஐ.ஆர் மட்டுமே இருந்தது.. கைது இல்லை.

1991, 96க்கு பிறகு பிரபலங்களின் கைதுகள் 20 வருடங்களாக இல்லை.. 96ல் ஐஏஎஸ் அதிகாரிகளை கூட கைது செய்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.. அதற்கு பிறகுதான் அதிமுக,

ஜெயலலிதா பாணியில் காவல்துறை டிஜிபியாக சரியான அதிகாரியாக தேர்வு செய்த முதல்வர் விஜய்.. மகேஷ் குமார் அகர்வால் நியமனத்தால் சட்டம் ஒழுங்கு சீரடைந்து வருகிறது.. ஜெயலலிதா ஒரு அலெக்ஸாண்டர் ஐபிஎஸ்-ஐ கண்டுபிடித்தது போல் விஜய் ஒரு மகேஷ் குமாரை கண்டுபிடித்தார்..

ஜெயலலிதா பாணியில் காவல்துறை டிஜிபியாக சரியான அதிகாரியாக தேர்வு செய்த முதல்வர் விஜய்.. மகேஷ் குமார் அகர்வால் நியமனத்தால் சட்டம் ஒழுங்கு சீரடைந்து வருகிறது.. ஜெயலலிதா ஒரு

vijay seeman

விஜய் நிறுத்துற ஒரு வேட்பாளரை தோற்கடிக்கவே ஒரு பொது வேட்பாளர் தேவைப்படுதுன்னா, உங்களால விஜய்யை இந்த ஜென்மத்துல தோற்கடிக்க முடியுமா? எத்தனை கட்சி ஆதரவுடன் போட்டியிட்டாலும் சரி, விஜய் ஒரே ஒரு தடவை அம்பாசமுத்திரம் சென்றால் சீமானுக்கு மறுபடியும் டெபாசிட் கிடைக்காது..

விஜய் நிறுத்துற ஒரு வேட்பாளரை தோற்கடிக்கவே ஒரு பொது வேட்பாளர் தேவைப்படுதுன்னா, உங்களால விஜய்யை இந்த ஜென்மத்துல தோற்கடிக்க முடியுமா? எத்தனை கட்சி ஆதரவுடன் போட்டியிட்டாலும் சரி,

அம்பாசமுத்திரம் தொகுதியில் கடந்த 17முறை நடந்த தேர்தலில் அதிகபட்சமாக 7முறை அதிமுகவும், 5 முறை காங்கிரசும், திமுக &கம்யுனிஸ்ட் தலா 2 முறையும் ஒரு முறை சயேட்சையும் வெற்றி பெற்றுள்ளார்கள்.. ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.

அம்பாசமுத்திரம் தொகுதியில் கடந்த 17முறை நடந்த தேர்தலில் அதிகபட்சமாக 7முறை அதிமுகவும், 5 முறை காங்கிரசும், திமுக &கம்யுனிஸ்ட் தலா 2 முறையும் ஒரு முறை சயேட்சையும்

தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ஏழை, எளிய, நடுத்தர மக்களிடம் எப்போதும் போல் பணம் புழங்குகிறது.. ஹையர் மிடில் கிளாஸ் மற்றும் பணக்காரர்களிடம் மட்டும் தான் பணப்புழக்கம் குறைந்துவிட்டது.. அதற்கு ஒரே காரணம் லஞ்சம், ஊழல் பெரும் அளவில் குறைந்ததே. 6 மாதங்களாக நகைகடைகள் ஜவுளி கடைகள் பிரியாணி கடைகள் காற்று வாங்க இதுதான் காரணம்.

தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ஏழை, எளிய, நடுத்தர மக்களிடம் எப்போதும் போல் பணம் புழங்குகிறது.. ஹையர் மிடில் கிளாஸ் மற்றும் பணக்காரர்களிடம் மட்டும் தான் பணப்புழக்கம்