ஒரு பக்கம் விஜய் – அஜித் சந்திப்பு உலகத்தமிழர்களையே மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது.. இன்னொரு பக்கம் ஆபாசமான பேச்சால் திமுக தனது சுயரூபத்தை வெளிப்படுத்தி வருகிறது.. அஜித்தின் அன்பு அரவணைப்பு எங்கே? ஆ ராசாவின் ஆபாச பேச்சு எங்கே? மக்கள் எதை விரும்புவார்கள் என்று கூட தெரியாமல் 75 வருஷம் கட்சி நடத்தினார்களா?
ஒரு பக்கம் விஜய் – அஜித் சந்திப்பு உலகத்தமிழர்களையே மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது.. இன்னொரு பக்கம் ஆபாசமான பேச்சால் திமுக தனது சுயரூபத்தை வெளிப்படுத்தி வருகிறது.. அஜித்தின் அன்பு