திமுகவுக்கு 200க்கும் மேல்.. ஸ்டாலின் ஆட்சி தொடருது.. 10 தோல்வி பழனிசாமிக்கு 11வது தோல்வி.. விஜய் பெரம்பூரில் மட்டும் ஜெயிப்பார்.. விஜயகாந்த் போல் தவெகவுக்கு ஒரே ஒரு தொகுதி தான்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு முடிவால் உடன்பிறப்புகள் மகிழ்ச்சி..
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன்