6 சீட் தான் விஜய் ஜெயிப்பாருன்னு நேஷனல் மீடியாவே சொல்லுது.. அவருக்கு போய் நான் 50 சீட், துணை முதல்வர் தரனுமா? விஜய் பேச்சையே இனிமேல் என்கிட்ட பேசாதீங்க.. கூட்டணிக்கு வர்றேன்னு இன்னும் வாயை திறந்து அதிகாரபூர்வ சொல்லல.. அவர்கிட்ட போய் கெஞ்சிகிட்டு இருக்கீங்க.. டெல்லியிடம் கறாராக சொல்லிவிட்டாரா எடப்பாடி?
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகரும் வேளையில், அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையிலான கூட்டணி குறித்த விவாதங்கள் ஒரு புதிய