சென்னையோட அடையாளத்தையே மாத்த வேண்டிய இரட்டை கோபுர திட்டத்தை ஒற்றை கையெழுத்துல ரத்து பண்ணிட்டிங்களே.. உலகமே பொது போக்குவரத்தை நோக்கி போகும்போது, நீங்க மட்டும் கமிஷனுக்காக பின்னோக்கிப் போயிருக்கீங்க! துபாயும் சிங்கப்பூரும் ஸ்கைலைனை உயர்த்தி உலகத்தையே மிரட்டும்போது, சென்னையை இன்னும் ஒரு சாதாரண டவுன் லெவல்லயே வச்சிருந்தீங்களே… ஆனால் இனிமேல் எல்லாம் மாறும்.. ஏன்னா இது விஜய்யின் மக்கள் நலன் ஆட்சி…!
சென்னை மாநகரம் சர்வதேச தரத்திலான ஒரு நவீன அடையாளத்தை பெறுவதற்கான பொன்னான வாய்ப்பு ஒன்று, கடந்த கால தவறான திட்டமிடல்களாலும், தொலைநோக்கு பார்வையற்ற முடிவுகளாலும் எப்படி தடம்