ஆதரவை வாபஸ் வாங்குறேன்னு மிரட்டுறீங்களா திருமாவளவன்? தாராளமா வாங்கிக்கோங்க! உங்க சப்போர்ட் இல்லைன்னா என் ஆட்சிதான் போகும், அவ்வளவு தானே, ஆனால் எப்படி மீண்டும் ஆட்சியை பிடிக்கனும்ன்னு எனக்கு தெரியும்… ஆனா என்னோட சப்போர்ட் இல்லைன்னா தமிழ்நாட்டுல உங்க அட்ரஸே போயிடும்! பதவிகளை கேட்டு என் முன்னாடி லிஸ்ட் நீட்டாதீங்க. கண்டிஷன் போட்டு என் கூட அரசியல் பண்ண நினைச்சா… நீங்க கதவை சாத்திட்டு வெளில போகலாம்
தமிழக அரசியல் களம் தற்போது புதிய திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், முதல்வர் விஜய் தனது கூட்டணித் தலைவர்களான வைகோ மற்றும் தொல். திருமாவளவன் ஆகியோருக்குக் கடுமையான