வெற்றி, தோல்வி என்பது அரசியலில் சகஜம்.. ஆனால் இனிமேல் எப்பவுமே வெற்றி கிடைக்காது என்ற நிலை வந்தால் என்ன செய்வது? அந்த நிலையில் தான் திமுக, அதிமுக இப்போது இருக்குது.. விஜய் ஸ்ட்ராங்கா மக்கள் மனசுல உட்கார்ந்துட்டாரு.. என்ன செஞ்சாலும் கெட்ட பெயர் வாங்க வைக்க முடியலை.. அப்படியே கெட்ட பெயர் வந்தாலும் பின்னாடியே இன்னொரு ஆப்ஷனாக அண்ணாமலை வந்து நிக்குறாரு.. நம்மள இனிமேல் ஜனங்க கண்டுக்கவே மாட்டாங்க என்பது புரிய ஆரம்பிச்சிருச்சு.. அந்த காண்டு தான்…
அரசியல் களம் என்பது எப்போதுமே நிலையற்ற ஒரு தராசு போன்றது. இதில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவது சகஜமான ஒன்றுதான். ஆனால், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு