தமிழ்நாட்டையே புரட்டி போட்ட விஜய்யை பந்தாடும் கவர்னர்.. காங்கிரஸ் ஆதரவை விஜய் சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கலாம்.. அமித்ஷா ஆட்டத்தை மீறி விஜய் எப்படி முதல்வராக முடியும்? கவர்னர் ஆட்சி உறுதி.. கவர்னர் ஆட்சியில் கரூர் விவகாரம் உள்பட பல விஷயங்கள் தோண்டி எடுக்கப்படலாம்.. அரசியல் எதிரி திமுகவை வீழ்த்தியாச்சு.. கொள்கை எதிரி பாஜகவை வீழ்த்துவது அவ்வளவு சுலபம் அல்ல…
தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய தர்மசங்கடமான சூழலில் சிக்கியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை பெற்றுத் தனிப்பெரும்