tvk vijay vs stalin

காவிரி முதல் நீட் வரையிலும், FCRA முதல் தமிழ்த்தாய் வாழ்த்து வரை.. எல்லா அரசியல் வியாபாரத்திற்கும் முற்றுப்புள்ளி.. திமுக இனி எதை வைத்து அரசியல் செய்யும்?

காவிரி முதல் நீட் வரையிலும், FCRA முதல் தமிழ்த்தாய் வாழ்த்து வரை.. எல்லா அரசியல் வியாபாரத்திற்கும் முற்றுப்புள்ளி.. திமுக இனி எதை வைத்து அரசியல் செய்யும்.. விஜய்

ஜெயலலிதா முதல்வரா இருக்கும்போது சட்டசபைக்கு கருணாநிதி வரமாட்டாரு.. கருணாநிதி முதல்வராக இருக்கும்போது ஜெயலலிதா வரமாட்டாங்க.

ஜெயலலிதா முதல்வரா இருக்கும்போது சட்டசபைக்கு கருணாநிதி வரமாட்டாரு.. கருணாநிதி முதல்வராக இருக்கும்போது ஜெயலலிதா வரமாட்டாங்க.. அப்படியே வந்தாலும் கையெழுத்து போட்டுட்டு போயிடுவாங்க.. எம்ஜிஆர்- கருணாநிதி காலத்துக்கு அப்புறம்

எடப்பாடி அதிமுகவின் சோலியை முடித்துவிட்டார்.. உதயநிதி திமுகவை தலைகுனிய வைத்துவிட்டார்.. விஜய்க்கு எதிரியே இல்லாத நிலையா?

ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தன் பிடிவாதத்தால் அதிமுகவின் சோலியை முடித்துவிட்டார்.. இன்னொரு பக்கம் உதயநிதி தன் சர்ச்சையான பேசால் திமுகவை தலைகுனிய வைத்துவிட்டார்.. அண்ணாமலை குறித்து

இந்திய அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்திய 3 தலைவர்கள்.. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால்.. தமிழகத்தில் விஜய்.. பீகாரில் பிரசாந்த் கிஷோர்.. மூவரின் வெற்றிக்கு காரணம் ஜென் சி என்னும் இளைஞர்கள் வாக்குகள்.. மாநில தேர்தல், இடைத்தேர்தல் என்பதையெல்லாம் தாண்டி 2029 தேர்தலுக்கு இதுதான் அஸ்திவாரம்.. இந்த மும்மூர்த்திகள் ஒன்றுசேர்ந்தால் மத்தியில் பாஜகவின் கோட்டையை அசைத்து பார்க்க முடியும்.. சரியான திட்டமிடல், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தல், ஜென் சி இளைஞர்களை சரியாக பயன்படுத்தினால் மோடி ஒன்றும் வீழ்த்த முடியாத தலைவர் அல்ல.. எதிர்பார்த்தது நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்…

இந்திய அரசியலின் போக்கை உற்றுநோக்கினால், பாரம்பரியமான அரசியல் சமன்பாடுகளைத் தகர்த்தெறிந்து புதியதொரு அலையை உருவாக்கிய மூன்று முக்கிய தலைவர்கள் தனித்து நிற்கிறார்கள். டெல்லியில் எவ்விதப் பின்னணியும் இன்றி

seeman

அம்பாசமுத்திரத்தில் இடைத்தேர்தலில் சீமான் போட்டி போடுவது உறுதி.. அதிமுக, திமுக ஆதரவுடன் பொது வேட்பாளரா? ஜெயிக்க விட்ருவாங்களா நம்ம விர்ச்சுவல் வாரியர்ஸ்.. அதிகபட்சமா டெபாசிட் வாங்கலாம்.. அப்படியே ஜெயிச்சு வந்தாலும் சட்டசபை காவலர்கள் இருக்காங்கா..ஏடாகூடமா பேசுனா அப்படியே தூக்கி கடாசிடுவாங்க… தவெக ஐடி விங் ஆவேசம்…

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக

எம்ஜிஆர், என்.டி.ஆரின் முதல் வெற்றிக்கும் விஜய்யின் முதல் வெற்றிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.. எம்ஜிஆர் திமுக என்ற ஒரே ஒரு கட்சியை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்தார், அதுவும் கம்யூனிஸ்ட் கூட்டணியோடு.. என்.டி.ஆர், காங்கிரஸ் என்ற ஒரே ஒரு கட்சியை மட்டுமே எதிர்த்தார். ஆனால் விஜய்யோ திமுக, அதிமுக என்ற 2 பிரமாண்ட கட்சிகள்.. காங்கிரஸ், பாஜக என்ற 2 தேசிய கட்சிகள்..மற்றும் விசிக, இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட சின்ன சின்ன கட்சிகள்.. இத்தனையையும் வீழ்த்தியுள்ளார், அதுவும் தனித்து.. இதற்கு ஒரே காரணம் மக்கள் விஜய் மீது வைத்துள்ள அன்பு.. இந்த அன்பை மக்களிடம் இருந்து விஜய்யை யாராலும் பிரிக்க முடியது..

தமிழக அரசியலின் நீண்ட நெடிய வரலாற்றில், இதுவரை எந்த ஒரு தலைவரும் காணாத வகையில் ஒரு மாபெரும் அரசியல் சாதனையை படைத்து இன்று கோட்டையில் அமர்ந்துள்ளார் மக்கள்

500 கோடி வருமானத்தை கூட தூக்கி எறிஞ்சிட்டு விஜய் வந்தாரே அதுக்கு பெயர் தியாகம்… சினிமா மார்க்கெட் காலி ஆனதும் அடைக்கலம் தேடி வர்றவனுக்கு பெயர் பிழைப்பு! உச்சில இருக்கும்போது இறங்குறது வீரம்… ஓடாத படத்த வச்சுக்கிட்டு ஓடி வர்றது பயம்! சினிமா கைவிட்டதும் அரசியலை நம்பி வர்றவங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவாங்க!

தமிழ்நாட்டுத் திரையுலகில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் விஜய் அரசியலில் களமிறங்கிய விதத்திற்கும், கடந்த காலங்களில் மற்ற நடிகர்கள் மேற்கொண்ட அரசியல் முயற்சிகளுக்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாடு

விஜய் டெக்னிக்கை பல வருடங்களாக பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தி வருகிறது.. 5 வருடங்களுக்கு முன்பே அடுத்த தேர்தலையும் அடுத்த பிரதமர் வேட்பாளரையும் ஆர்.எஸ்.எஸ் தயார் செய்துவிடும்.. வாஜ்பாய் இருக்கும்போதே மோடியை தயார் செய்துவிட்டது.. மோடி இருக்கும்போதே இன்னொருவரையும் தயார் செய்துவிடும்.. எப்படி விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக 5 வருடங்களுக்கு முன்பே மக்கள் மனதில் விதைத்தாரோ, அதேபோல் மக்கள் மனதில் அடுத்த முதல்வர் இவர் தான், அடுத்த பிரதமர் இவர் தான் என ஆர்.எஸ்.எஸ். விதைத்து விடும்.. சரியான நேரத்தில் களத்தில் இறங்கி அதை அறுவடையும் செய்துவிடும்…

இந்திய அரசியலில் தேர்தல்களை எதிர்கொள்ளும் முறைகளும், வெற்றி காணக் கையாளும்கூட்டு வியூகங்களும் காலத்திற்குத் தகுந்தபடி மாறிக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், விஜய் போன்ற சினிமா பிரபலங்கள் தங்களது

எம்ஜிஆர் மாதிரி, கருணாநிதி மாதிரி, ஜெயலலிதா மாதிரி ஆட்சி செய்ய நான் முதல்வராகலை.. என்னை மாதிரி தான் ஆட்சி செய்வேன்.. பழைய பஞ்சாங்கம் எல்லாம் இனிமேல் எடுபடாது.. டிஜிட்டல் உலகில் எந்த திட்டத்தை எப்படி செய்யனும்ன்னு எனக்கு தெரியும்.. வருங்காலத்தில் வரும் முதல்வர்களுக்கு இதுவொரு அடிப்படையா இருக்கும்.. என் மக்களுக்கு ஆயுசுக்கும் மனசுல இருக்குற மாதிரி இந்த தமிழ்நாட்டை மாத்தி காட்டுவேன்.. முதல்வர் விஜய் சபதம்?

தமிழக அரசியலில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த பாரம்பரிய அரசியல் பாணிகளை மாற்றி அமைத்து, முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய நிர்வாக முறையை உருவாக்கத் தமிழக முதல்வர் விஜய்

ரஜினி ஆசியுடன் கட்சி ஆரம்பிக்கின்றாரா தனுஷ்? விஜய்யிடம் இருந்து துப்பாக்கியை வாங்கிய சிவகார்த்திகேயனுக்கும் அரசியல் ஆசை வந்துருச்சு.. எம்ஜிஆர் – கருணாநிதி.. ஜெயலலிதா – ஸ்டாலின்.. விஜய் – உதயநிதி போல அடுத்தது தனுஷ் – சிவகார்த்திகேயன்? நடத்துங்கடா, உங்க காசு உங்க கட்சி.. நாங்க வேடிக்கை மட்டும் பாக்குறோம்..

தமிழ்நாட்டில் திரைத்துறையும் அரசியலும் எப்போதும் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பது ஊரறிந்த உண்மை. எம்.ஜி.ஆர் – கருணாநிதி, ஜெயலலிதா – மு.க.ஸ்டாலின் எனத் தொடங்கி, சமீபத்தில்