அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் என்றால், அருண்ராஜ் ஒரு ஐஆர்எஸ்.. அண்ணாமலை அரசு மீது ஆதாரஙக்ளுடன் குற்றச்சாட்டு கூறினால், அதை ஆதாரங்களுடன் மறுக்க தவெகவிடம் அருண்ராஜ் இருக்கிறார்.. அண்ணாமலையை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை.. ஆனால் அண்ணாமலை அளவுக்கு திறமையுள்ள ஒருவர் தவெகவிலும் இருக்கிறார்.. இனி ஆட்டம் ஐபிஎஸ்-க்கும் ஐஆர்எஸ்-க்கும் இடையே தான் இருக்கும்…

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய சமூக வலைத்தளங்களை புரட்டிப் பார்த்தால், “முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி புதிய இயக்கம் தொடங்குகிறார், ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்” என்ற செய்திகள்தான் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள்

நீ என்ன வேணும்னாலும் எழுதிக்கோ.. என்ன வேணும்னாலும் விமர்சனம் பண்ணிக்கோ.. நான் அஞ்சு வருஷமும் மீடியாவை சந்திக்க மாட்டேன்.. முதல்வர் விஜய்… தினமும் மீடியாவை சந்திப்பேன், ஆனால் ஏடாகூடாமா கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை வச்சு செய்வேன்.. அண்ணாமலை.. நிஜமாகவே இரு துருவங்கள் தான்.. ஆனால் இரண்டு துருவங்களுமே நல்லவர்கள்.. நல்லவனுக்கு நல்லவனே போட்டியாக வந்தால் எந்த நல்லவன் ஜெயிப்பான்? மில்லியன் டாலர் கேள்வி…

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு விசித்திரமான, அதே நேரத்தில் மிகவும் சுவாரசியமான ஒரு புதிய சகாப்தம் தற்போது தொடங்கியுள்ளது. மாற்று அரசியலின் இரு பெரும்

அண்ணாமலையின் ஒரே இலக்கு விஜய்யாக தான் இருக்கும்.. விஜய் எப்படி ஸ்டாலினை டார்கெட் செய்தாரோ, அதேபோல் அண்ணாமலை விஜய்யை டார்கெட் செய்வார்.. திமுக, அதிமுகவை விமர்சனம் செய்து அவர்களுக்கு இலவச விளம்பரம் வாங்கி தர மாட்டார். குறிப்பாக அதிமுகவை கண்டுகொள்ளவே மாட்டார்.. விஜய்யை அவர் வைக்கும் ஒவ்வொரு டார்கெட்டும் இடி மாதிரி இருக்குமா? அல்லது புஷ்வாணமாக மறைந்துவிடுமா? காலம் தான் பதில் சொல்லனும்…

தமிழக அரசியல் களத்தில் அண்ணாமலையின் அதிரடியான ராஜினாமாவும், புதிய பிராந்திய இயக்கத்திற்கான அவரது அறிவிப்பும் ஒரு மாபெரும் அதிகாரப் போட்டிக்கு வழிவகுத்துள்ளன. அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, இனிவரும்

விஜய்யை குறை சொல்லவோ, விமர்சனம் செய்யவோ ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி என யாருக்கும் தகுதி இல்லை.. எல்லோருமே ஊழல் ஆட்சி கொடுத்தவர்கள்.. ஆனால் விஜய் தப்பு செய்தால் அண்ணாமலை தட்டி கேட்பார், ஏனெனில் அவர் இன்னும் மிஸ்டர் க்ளீன் தான்.. விஜய்யா? அண்ணாமலையா? என தமிழக அரசியல் களம் மாறும்போது திமுகவும், அதிமுகவும் வேடிக்கை பார்ப்பார்கள்.. அண்ணாமலையை விஜய் எப்படி சமாளிக்க போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.. இப்போது அமைதியாக இருப்பது போல் அண்ணாமலை கேள்வி கேட்கும்போது விஜய்யால் அமைதியாக இருக்க முடியாது…

தமிழக அரசியல் களம் எத்தனையோ திருப்பங்களைக் கண்டிருந்தாலும், தற்போது உருவாகி வரும் புதிய அரசியல் சூழல் இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான விவாதங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

விஜய்க்கு விழுந்த ஓட்டுக்களில் 50% அதிமுக, திமுகவை பிடிக்காதவர்களின் ஓட்டுக்கள்.. வேறு ஆப்ஷன் இல்லாததால் விஜய்க்கு அந்த ஓட்டுக்கள் விழுந்தது.. அண்ணாமலை என்ற ஒரு ஆப்ஷன் வந்துவிட்டால் விஜய் வாக்குசதவீதம் பெருமளவில் சரியும்.. அண்ணாமலை அறிவாளி, ஐபிஎஸ் அதிகாரி, உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை கரைச்சு குடிச்சவர், பத்திரிகையாளர்களை ஓடவிடுவார், டேட்டாக்களை பிங்கர்டிப்பில் வைத்திருப்பார்.. விஜய் தனது ஆட்சியில் சின்ன தப்பு செஞ்சாலும் அண்ணாமலை சைடு வாங்கிவிடுவார்: அரசியல் விமர்சகர்கள்..

தமிழக அரசியல் களத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தசாப்தங்களாக தமிழகத்தை ஆண்டுவந்த திமுக, அதிமுக ஆகிய

விஜய் போல் அண்ணாமலையின் டார்கெட் ஒருவர் மட்டுமல்ல.. திமுக, அதிமுக, தவெக மூன்று பேரையும் எதிர்ப்பார்.. கண்ணில் விரலை விட்டு ஆட்டுவார்.. ஏற்கனவே டேமேஜ் ஆகியுள்ள அதிமுக, திமுக அண்ணாமலை அதிரடியால் அதிரும்.. அண்ணாமலை கேள்விகளுக்கு பதில் சொல்லவாவது தவெகவினருக்கு தெரியுமான்னு தெரியலை.. அண்ணாமலை அதிரடி முன் முதல்வர் விஜய் கொஞ்சம் கலங்கி தான் போவார்.. ஒரே ஒரு சிங்கம் தான்.. அரசியலில் ஒரே அதிரடி நாயகன் அண்ணாமலை தான்…

தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத ஒரு புதிய அதிரடி திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை பாரதிய ஜனதா கட்சியின் முகமாக இருந்து, சமீபத்தில்

கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, பொன்முடி, சேகர்பாபு.. எல்லாரும் மாட்ட போறாங்களா? கேஸ் ஃபைல்களை சுறுசுறுப்பாக நகர்த்துகிறதா தவெக அரசு? முதலில் முன்னாள் திமுக அமைச்சர்கள், அப்புறம் அடுத்தகட்டமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தலைவர்கள்.. அடுத்த தேர்தலுக்கு பெரும்புள்ளிகள் எல்லாம் சிக்கலை சந்திப்பாங்களோ? தமிழக அரசியலை வாஷிங் மிஷின் போட்டு சுத்தம் செய்துவிடுவாரா முதல்வர் விஜய்?

தமிழக அரசியல் வரலாற்றில் அரை நூற்றாண்டுகால திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், கோட்டை வட்டாரத்தில் இருந்து

ஏசி ரூம்ல உட்கார்ந்து ஃபைல் நகர்த்துற காலம் முடிஞ்சு போச்சு… இனி விடியற்காலை 6 மணி ஆனா, கமிஷனர்ல இருந்து வார்டு ஆபீசர் வரைக்கும் ரோடுல நிக்கணும். இது கவர்ன்மெண்ட் ஆர்டர் இல்ல… இந்த விஜய்யோட கமாண்ட்! தமிழ்நாட்டு நகரங்களை லண்டன் போலவே, சிங்கப்பூர் போலவோ ஆக்குறீங்களோ இல்லையோ, சுத்தமா மாறனும்.. அதுக்காக தான் அந்த துறையை நானே வச்சிருக்கேன்.. தலைமை செயலகத்தில் இருந்தே எல்லாத்தையும் நேரடியா கண்காணிச்சிகிட்டு இருக்கேன்.. நகரங்கள் எல்லாம் சுத்தமா மாறனும்.. இல்லைன்னா அதிகாரிங்க மாறுவாங்க…

தமிழக அரசியல் மற்றும் நிர்வாக களத்தில் தற்போது புதியதொரு விடியல் பிறந்துள்ளதை உணர்த்தும் வகையில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. விடியற்காலை ஆறு மணிக்கெல்லாம் மாநகராட்சி

stalin udhayanithi

திமுக தலைவரா வாரிசு இல்லாத ஒரு 40 வயது இளைஞரை போடுங்க.. பொதுச்செயலாளரா கருணாநிதி குடும்பத்தினர் இல்லாத ஒரு சாமானியனுக்கு கொடுங்க.. அனைத்து மாவட்ட செயலாளர்களையும் தூக்கிட்டு இளைஞர்கள் கையில் பொறுப்பை கொடுங்க.. ஸ்டாலினை அரசியலில் இருந்து ரிட்டர்யர்டு ஆக சொல்லிட்டு கட்சியின் ஆலோசகராக போடுங்க.. ஆக்கபூர்வமாக செயல்படுங்க.. திமுக மீண்டு வரும்.. மீண்டும் வரும்.. மறுபடியும் மறுபடியும் ஸ்டாலின், உதயநிதின்னு கட்சி பதவியில் தொங்கிகிட்டு இருந்தால் இந்த ஜென்மத்துல திமுக ஜெயிக்க வாய்ப்பே இல்லை…

தமிழக அரசியல் களம் தற்பொழுது ஒரு மிகப்பெரிய சித்தாந்த மற்றும் தலைமுறை மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், பல தசாப்தங்களாகத் தமிழகத்தை ஆண்டு வந்த திராவிட முன்னேற்றக்

தமிழ்நாட்டில் அண்ணாமலையை எப்படியாவது வளர்த்துவிடனும்.. முதல்வர் விஜய் மத்திய அரசோடு இணக்கமாக இருப்பார், திமுக போல் முரண்டு பிடிக்க மாட்டார்.. அதேபோல் அண்ணாமலையை தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்துக்கு கொண்டு வந்துவிட்டால், யார் ஆட்சி நடந்தாலும் மத்திய அரசுக்கு நல்லது தான்.. ரெண்டு திராவிட கட்சிகளையும் ஒழித்துவிட்டு தமிழ்நாட்டு அரசியலை விஜய் – அண்ணாமலைன்னு மாத்திடனும்.. இதுதான் பாஜகவின் புது அஜண்டா.. அப்படித்தான் காய் நகர்த்துகிறார்களோ? இது பாஜகவின் திட்டமா? ஆர்.எஸ்.எஸ். திட்டமா? அரசியல் விமர்சகர்கள் கேள்வி…!

தமிழக அரசியல் களம் தற்பொழுது ஒரு புதிய சித்தாந்த போரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், டெல்லி அதிகார மையத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே அரங்கேறும் நகர்வுகள் அரசியல்