கருத்துக்கணிப்பு எல்லாமே நமக்கு எதிராக தான் வரும்.. காசு கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட கருத்துக்கணிப்பு அப்படித்தான் இருக்கும்.. எந்த கருத்துக்கணிப்புகளையும் கண்டுகொள்ள வேண்டாம்.. Confidenceஆக இருங்கள், வெற்றி நமக்கு தான்.. மக்கள் நம்மை ஏமாற்ற மாட்டார்கள்.. நிர்வாகிகளுக்கு ஊக்கம் கொடுத்த விஜய்..!
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், பல்வேறு ஊடகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கணிப்புகள் பெரும்