காலம் பேசாது.. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்.. ரஜினியின் இந்த பஞ்ச், விஜய்க்கு உணர்த்துவது என்ன?
சமீபத்தில் தவெகவின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜூனா “எம்ஜிஆர் போல ரஜினி வருவார் என்று எதிர்பார்த்தார்கள், ஆனால் திமுக அவரை முடக்கிவிட்டது” என்று கூறியது பெரும்