காங்கிரசும், தேமுதிகவும், தமாகவும் ஜீரோவாக வாய்ப்பு இருக்குது.. பாஜகவுக்கும் அதிகபட்சமாக 3க்கு மேல் வராது.. விஜய் தாறுமாறாக ஓட்டை பிரிப்பதால் அதிமுக, திமுக வெற்றி எப்படி என்பதை கணிக்கவே முடியவில்லை.. திமுக தனித்து ஆட்சி என்பது இல்லை என்பது உறுதி.. திமுக கூட்டணி ஆட்சியா? அதிமுக ஆட்சியா? அல்லது தவெக ஆட்சியா? மே 4 வரை சஸ்பென்ஸ் தான்..!
தமிழகத் தேர்தல் களம் 2026-ல் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பாரம்பரியமாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க இடையே இருந்து வந்த நேரடி