நான் கொடுக்குறதுதான் சீட்.. திமுக கூட்டணி மாதிரி என்கிட்ட பேரமெல்லாம் பேசக்கூடாது.. பாஜகவுக்கும் சேர்த்து தான் சொல்றேன்.. பாஜகவுக்கு 30, பாமகவுக்கு 11, அமமுகவுக்கு 9.. அதிமுகவுக்கு 184.. வேறு சில கட்சிகள் வந்தால் நான் பாத்துக்கிறேன்.. கூட்டணி கட்சிகளிடம் கறாராக பேசினாரா எடப்பாடி?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை திமுக உள்ளிட்ட சில கட்சிகள் ஆளுமை இல்லாதவர் என விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில், அவர் தனது கூட்டணி கட்சிகளிடம்