அதிமுக 160 சீட்களில் போட்டியிடும்.. மிச்சம் இருக்குற 74 சீட்டை நீங்க எல்லாரும் சேர்ந்து பிரிச்சு எடுத்துக்கோங்க, எனக்கு தெரியாது.. அமித்ஷாவிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கழண்டு கொண்டாரா எடப்பாடி?
தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி குறித்த நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில்