எம்ஜிஆர், என்.டி.ஆரின் முதல் வெற்றிக்கும் விஜய்யின் முதல் வெற்றிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.. எம்ஜிஆர் திமுக என்ற ஒரே ஒரு கட்சியை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்தார், அதுவும் கம்யூனிஸ்ட் கூட்டணியோடு.. என்.டி.ஆர், காங்கிரஸ் என்ற ஒரே ஒரு கட்சியை மட்டுமே எதிர்த்தார். ஆனால் விஜய்யோ திமுக, அதிமுக என்ற 2 பிரமாண்ட கட்சிகள்.. காங்கிரஸ், பாஜக என்ற 2 தேசிய கட்சிகள்..மற்றும் விசிக, இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட சின்ன சின்ன கட்சிகள்.. இத்தனையையும் வீழ்த்தியுள்ளார், அதுவும் தனித்து.. இதற்கு ஒரே காரணம் மக்கள் விஜய் மீது வைத்துள்ள அன்பு.. இந்த அன்பை மக்களிடம் இருந்து விஜய்யை யாராலும் பிரிக்க முடியது..

தமிழக அரசியலின் நீண்ட நெடிய வரலாற்றில், இதுவரை எந்த ஒரு தலைவரும் காணாத வகையில் ஒரு மாபெரும் அரசியல் சாதனையை படைத்து இன்று கோட்டையில் அமர்ந்துள்ளார் மக்கள்

விஜய் ஆட்சியை விமர்சனம் செய்யும் கம்யூனிஸ்ட்களோ, விடுதலை சிறுத்தைகளோ தனித்து போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் ஜெயிக்க முடியுமா? ஆனால் விஜய் தனித்து போட்டியிட்டு 108 இடங்களில் ஜெயித்து காட்டினார்… இன்னும் திமுக கூட்டணியில் இருப்பது போல நடந்து கொள்ளாமல் கொஞ்சம் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.. உங்களுக்கு பிடிக்கிறதோ, இல்லையோ இன்னும் 5 வருடத்திற்கு விஜய் தான் முதல்வர்.. அவருடன் செயல்பட்டு, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து மக்கள் திட்டத்தை நிறைவேற்ற பாருங்கள்.. தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் செய்யுங்கள்…

தமிழக அரசியலில் தற்போதைய கள எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் சில கட்சிகள் தொடர்ந்து தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருவது எந்த வகையிலும் நியாயமானது அல்ல. குறிப்பாக,

நான் தன்னந்தனி ஆளு, நீ ஏளனமா பாரு.. கொஞ்சம் நவுந்தேன்னா இங்க எட்டு கோடி பேரு.. அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது டைம் வேஸ்ட்.. குறை சொல்ல என்பதையே முழுநேர தொழிலாக வைத்திருக்கும் கட்சிகளை கூட்டுவதால் என்ன பயன்? எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகளும் ஒத்துழைக்க மாட்டேங்குது.. இப்படிப்பட்ட கட்சிகளை அனைத்து கட்சி கூட்டம் கூட்டினால் விளங்கிடும்..

காவிரி நீர்ப் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகக் கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவகுமார் அந்த மாநிலத்தின் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீவிர

தர்மேந்திர பிரதானை பதவி விலக சொன்னதற்கு இதுதான் காரணமா? அட நாதாரிகளா? அந்நிய கைக்கூலிகளும் உள்ளூர் கைக்கூலிகளும் சேர்ந்து பார்த்து வேலையா இது? வரலாற்றை மறைஞ்சவங்களோட தோலை உறித்து, உண்மையான வரலாற்றை மாணவர்களுக்கு சொல்ல முடிஞ்ச ஒரு நல்லவருக்கு இந்த கதியா? அவர் பதவி வேண்டுமானால் விலகியிருக்கலாம்.. ஆனால் அவர் பற்ற வச்ச நெருப்பை யாராலும் அணைக்க முடியாது…

இந்தியக் கல்வித்துறையில் நீண்டகாலமாக வேரூன்றியிருந்த சில திணிப்புகளையும், வரலாற்றைத் திரித்துக்கூறும் போலி பிம்பங்களையும் முற்றிலுமாக மாற்றியமைக்க முயன்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிவைக்கப்படுவதற்குப் பின்னால்

முதலமைச்சர் விஜய் அனுபவம் இல்லாதவர்.. அரசியல் தெரியாதவர்.. மெஜாரிட்டியும் இல்லை.. நம்ம சொன்னதை கேட்டு தான் ஆட்சி செய்யனும்ங்கிற ஒரு மிதப்பு முதலில் கூட்டணி கட்சிகளுக்கு இருந்தது.. ஆனால் இப்போது அவர்களுக்கு ஒன்று தெளிவாக தெரிந்துவிட்டது.. விஜய்யை பயமுறுத்த முடியாது.. அவர் நாம ஆதரவை வாபஸ் வாங்கினாலும் பிளான் Bல் இருந்து பிளான் Z வரைக்கும் வச்சிருக்காரு.. நாம நினைக்கிற மாதிரி இவரு சாதாரண அரசியல்வாதி இல்லைன்னு.. அதனால் இனிமேல் கூட்டணி கட்சிகள் எல்லாம் அடக்கி வாசிப்பாங்க…

தமிழ்நாட்டு அரசியலில் நீண்ட காலமாகத் தொடரும் பழைய மற்றும் வழக்கமான கூட்டணிக் கணக்குகளையும், பேர அரசியலையும் மாற்றி எழுதும் ஒரு புதிய அத்தியாயம் தற்போது முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு, கர்நாடகா ரெண்டு மாநிலத்திற்கும் காவிரி பிரச்சனை தான் அரசியல் மெட்டீரியல்.. காவிரியை பத்தி பேசாம அரசியலே செய்ய முடியாது.. விஜய் பாட்டுக்கு கர்நாடக முதல்வரை சந்திச்சு பிரச்சனையை தீர்த்துட்டாருன்னா, அப்புறம் எப்படி அரசியல் செய்வது.. பதறும் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக.. விஜய்யின் 5 வருட ஆட்சியில் நிச்சயம் காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அமைய தான் போகுது.. அரசியல் கட்சிகள் எல்லாம் வாயை பிளந்து பார்க்கத்தான் போறாங்க…

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர்ப் பங்கீடு பிரச்சனை என்பது கடந்த பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டு அரசியலின் முக்கிய மூலப்பொருளாகவும், பல கட்சிகளின் வாழ்வாதாரமாகவும்

தனுஷ் புதிய அரசியல் கட்சி எல்லாம் ஆரம்பிக்க மாட்டார்.. அவரது உயரம் என்ன என்பது அவருக்கு தெரியும்.. உசுப்பேற்றிவிட்டு நடுத்தெருவில் நிற்க வைத்துவிடுவார்கள் என்பதை புரியாதவர் அல்ல.. ஆனால் அதே நேரத்தில் அரசியல் ஆசையும் உண்டு.. இரண்டு வருடங்கள் அரசியல் பாவ்லா காட்டிட்டு ஒன்று அதிமுகவில் சேர்ந்து தலைமை பதவி கேட்பார்.. அல்லது பாஜகவில் சேர்ந்து தமிழக பாஜக தலைவர் பதவி கேட்பார்.. சொந்த காசை கையில் எடுக்காமல் பதவியும் பெற வேண்டும் என்பதே தனுஷின் திட்டம்..

தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்த விவாதங்கள் எப்போதுமே சூடு பறப்பவை. அந்த வரிசையில், நடிகர் தனுஷ் குறித்த

திமுக செய்த ஊழல்களை அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளவே இல்லை.. அதேபோல் கொடநாடு எஸ்டேட் உள்பட அதிமுக மீது திமுக எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.. 2021-2026ல் அதிமுக பெரிய அளவில் திமுகவை எதிர்த்து ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை.. இன்று விஜய் அரசுக்கு எதிராக பேசும் ஈபிஎஸ், ஸ்டாலின் ஆட்சியில் ஏன் வாயை திறக்கவில்லை? அப்படியென்றால் இருவருக்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இருந்ததா? இந்த அண்டர்ஸ்டாண்டிங் தான் இரு கட்சிகளின் தோல்விக்கு காரணம்.. மக்களை இனிமேல் உங்கள் பழைய அரசியல் ஸ்ட்ராட்டஜியை வைத்து ஏமாத்த முடியாது..

தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக அரங்கேறிவரும் மவுனக் கூட்டும், மறைமுக ஒப்பந்த அரசியலும் தற்போது பொதுமக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுடைக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் செய்த

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பேட்டிக்கும் விஜய் சேதுபதி மகன் சூர்யா பேட்டிக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்.. ஜேசன் தன்னுடைய அப்பா நிழலில் இல்லாமல் தன்னுடைய திறமையால் முன்னேற வேண்டும் என்ற உழைப்பு தெரிகிறது.. முதல் படத்திலேயே எதோ சாதித்துவிட்டதாக ரஜினி அளவுக்கு பில்டப் செய்யும் சூர்யா எங்கே? அலட்டாமல் அமைதியாக அதே நேரத்தில் கான்ஃபிடான்ஸாக இருக்கும் ஜேசன் எங்கே? மேன்மக்கள் மேன்மக்கள் தான்.. வளர்ப்பு அப்படி..

திரைத்துறைப் பிரபலங்களின் வாரிசுகள் சினிமா துறையில் கால்பதிப்பது என்பது தமிழ்நாட்டில் காலம் காலமாக நடந்து வரும் ஒரு வழக்கமான நிகழ்வாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், முன்னணி

seeman

கட்சி தலைவர் மனசுல நல்லது நினைச்சாத்தானே அவரோட கட்சிக்கும் நல்லது கிடைக்கும்.. பேசுறது எல்லாம் பொய், பிராடுத்தனம்.. அதுக்கு தான் மக்கள் முட்டை கொடுத்துருக்காங்க.. ஒருநாளாவது பாசிட்டிவ்வாக பேசியிருக்கிங்களா சீமான்.. நீங்களும் சரி, உங்கள் கட்சியினரும் சரி, யாரையாவது திட்டிகிட்டே இருக்கனும்.. இந்த எண்ணத்துக்கு தான் உங்களுக்கு டெபாசிட் கூட கிடைக்கலை.. நல்லது செய்யாட்டின்னாலும் பரவாயில்லை, நல்லது செய்றவங்களை திட்டாம இருங்க.. டெபாசிட்டாவது கிடைக்கும்…

“நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்” என்ற தத்துவத்திற்கு ஏற்ப, தமிழக மக்களுக்கு உண்மையான நன்மைகளைச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் முதலமைச்சர் விஜய் தனது ஆட்சிப்