நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் அவ்வப்போது காலியிடங்கள் இருப்பதற்கான அறிவிப்புகளை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது (NPTC) E3 மட்டத்தில் செயல்பாடு பராமரிப்புத் துறையில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் உதவி மேலாளரைத் தேடுகிறது. எனவே...
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனம், திட்டப் பொறியாளர் (Project Engineer) மற்றும் திட்ட அலுவலர் (Project Officer) பணிகளுக்கான ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், 1970ம் ஆண்டு ஜூலை...
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ( RRB) செவிலியர் (NURSH) பணியாளர்களுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பம் செய்துகொள்ளலாம். ரயில்வே பணியாளர் செவிலியர் பணியிடங்கள் கால அட்டவணைக்குள் முடிக்கப்படும் என...
2ஜி, 3ஜி, 4ஜி என்ற காலம் மாறி தற்போது 5ஜி போன்களையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இதை கணக்கில் கொண்டு பிரபல மொபைல் நிறுவனமான ஓப்போ தற்போது OPPO F23 எனும் புதிய வகை போனை...
இந்தியாவில் பல்வேறுபட்ட மத்திய வேலைவாய்ப்புகள் உள்ளன. இதற்கு பெரும்பாலும் எழுத்து தேர்வின் வாயிலாக மட்டுமே ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அப்படிப்பட்ட வேலைவாய்ப்பில் தற்போது தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் வெறும் நேர்காணல் மூலம் மட்டுமே பணியிடம் வழங்கும்படியான ஒரு...
அமேசான் நிறுவனம் இதற்கு முன் பல வித ஸ்பீக்கர்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அதைப்போல தற்போது பாப் வடிவிலான ஸ்பீக்கர் மற்றும் ரவுண்டு அண்ட் பக் வடிவிலான எகோ ஸ்பீக்கரையும் அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது அமேசான்...
இந்த காலத்தில் தகவல்களை அனுப்புவதற்கென்றே பல்வேறு வசதிகள் உள்ளன. அப்படிப்பட்ட வரிசையில் ஜிமெயில் எனப்படும் ஒரு செயலியின் பங்கு அதிகம். இதனை பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு தேவையான தகவல்களையும் அறிவிப்பினையும் தெரியப்படுத்த உபயோகிக்கின்றனர்....
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாமல் மனித வாழ்க்கையே இல்லை என்றாகிவிட்டது. மொபைல் போன் பேசுவதற்கு மட்டுமல்லாமல் நமது வங்கி கணக்கிலிருந்து நமக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் மொபைல் போன் மூலம் நாம் பெறுகிறோம்....
இந்த கோடை காலத்தில் காரில் ஏசி இல்லாமல் பயணம் செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம்தான். ஏசியானது நமது உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமல்லாமல் நமக்கு கோடை காலத்தில் ஏற்படும் உடல் பிரச்சினைகளையும் வரவிடாமல் தடுக்கிறது....
நாடு முழுவதும் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்களின் சேவையை மக்கள் வாங்க பல்வேறு திட்டங்களை போட்டி போட்டுகொண்டு கொடுக்கின்றன. ஜியோ, வோடஃபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே ரீசார்ஜ் பிளான்களை மக்களுக்கு வழங்குவதில் தனித்தன்மையுடன் உள்ளன....