விஜய் பெரம்பூரில் ஜெயிப்பார், திருச்சி கிழக்கில் தோற்பார்.. புஸ்ஸி ஆனந்த் தி.நகரில் ஜெயிப்பார்.. இவர்கள் 2 பேரை தவிர தவெகவில் யாரும் ஜெயிக்க வாய்ப்பு இல்லை.. ஆட்சியை பிடிப்பது யார் என்பதில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி.. விஜய் ஒரு ஸ்பாயிலராக மட்டுமே இருப்பார்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்.!
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றி கழகத்தின் வருகை அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான சில தனியார்