கொளத்தூரில் இடைத்தேர்தல் வந்தால் கூட பார்த்துக்கிடலாம்.. நானே பிரச்சாரத்திற்கு செல்வேன்.. மீண்டும் ஒரு கொத்து புரோட்டா போட்டிடலாம்.. ஸ்டாலினை சட்டமன்றத்திற்குள் நுழைய விடக்கூடாது.. தீவிர முடிவில் இருக்கின்றாரா முதல்வர் விஜய்?
கொளத்தூர் தேர்தல் வழக்கு இப்போது நீதிமன்ற விவகாரத்தைத் தாண்டி, தமிழக அரசியலில் “அடுத்த ரவுண்ட் யாருக்கு?” என்ற கேள்வியை எழுப்பும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வி.எஸ். பாபுவின்