யார் யாருக்கு எந்தெந்த துறை? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்.. இது உண்மையா? விஜய் கையில் எத்தனை துறைகள்? என்னென்ன துறைகள்? நிதியமைச்சர் யார்?
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று எழுதப்பட்டு வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்வு சமூக வலைதளங்களில்