முன்னோர்களிடம் இருந்து ஊழல் செய்ய கற்றுக்கொண்ட இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள், மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளவில்லையா? எந்த ஊழல் செய்தாலும் மாட்டிக்கொள்கிறார்களே, நூலக ஊழல் உள்பட… இன்றைய டிஜிட்டல் உலகில் ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே ஆதாரத்துடன் ஊழலை அம்பலப்படுத்த விர்ச்சுவல் வாரியர்ஸ் போன்ற படை இருக்கும்போது, அமைதியா வேலையை பார்ப்பது தான் நல்லது..

முன்னோர்களிடம் இருந்து ஊழல் செய்ய கற்றுக்கொண்ட இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள், மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளவில்லையா? எந்த ஊழல் செய்தாலும் மாட்டிக்கொள்கிறார்களே, நூலக ஊழல்

விஜய் ஆட்சி இருக்குற வரைக்கும் தான் திமுக, அதிமுகவுக்கு மரியாதை.. தப்பித்தவறி ஆட்சியை கலைச்சு தேர்தலை சந்தித்திங்கன்னா, ரெண்டு கட்சியும் ஜீரோ தான்.. ஒரு தொகுதியில கூட ஜெயிக்காது.. ஒழுங்கா அஞ்சு வருஷம் விஜய்யை ஆட்சி செய்ய விடுங்க..

விஜய் ஆட்சி இருக்குற வரைக்கும் தான் திமுக, அதிமுகவுக்கு மரியாதை.. தப்பித்தவறி ஆட்சியை கலைச்சு தேர்தலை சந்தித்திங்கன்னா, ரெண்டு கட்சியும் ஜீரோ தான்.. ஒரு தொகுதியில கூட

இன்றைய இளைஞர்கள் மிகவும் புத்திசாலிகள்.. தவெகவையும் சரி, விஜய்யையும் சரி கண்மூடித்தனமாக ஆதரிக்க மாட்டார்கள்.. என்ன செய்தாலும் ஜால்ரா போட அவர்கள் ஒன்றும் ரூ.200 கொத்தடிமைகள் அல்ல.. விஜய் தவறு செய்தால் கூட அதையும் தட்டி கேட்பார்கள்..

இன்றைய இளைஞர்கள் மிகவும் புத்திசாலிகள்.. தவெகவையும் சரி, விஜய்யையும் சரி கண்மூடித்தனமாக ஆதரிக்க மாட்டார்கள்.. என்ன செய்தாலும் ஜால்ரா போட அவர்கள் ஒன்றும் ரூ.200 கொத்தடிமைகள் அல்ல..

ஆபரேஷன் தவெக படுதோல்வி.. தவெக என்ன ஒரு கட்சி? கோடிக்கணக்கில் பணம் கொடுப்போம், தேர்தலில் சீட் கொடுப்போம் என்று கூறியும் ஒரு எம்.எல்.ஏ கூட வர தயாரில்லை.. கூட்டணி கட்சிகளும் அமைச்சர் பதவி சுகத்தை விட்டு வர தயாரில்லை.

ஆபரேஷன் தவெக படுதோல்வி.. தவெக என்ன ஒரு கட்சி? கோடிக்கணக்கில் பணம் கொடுப்போம், தேர்தலில் சீட் கொடுப்போம் என்று கூறியும் ஒரு எம்.எல்.ஏ கூட வர தயாரில்லை..

eps vs stalin

விஜய்யை கவிழ்க்க நினைப்பவர்கள் அடுத்த தேர்தலில் காணாமல் போவார்கள்.. மக்கள் விஜய் மேல் வைத்திருக்கும் அன்பு அபரீதமானது.. அதேபோல் திமுக, அதிமுக மேல் வைத்திருக்கும் கோபமும் கட்டுக்கடாங்கதது.. எப்பவாது விஜய் மேல் மக்களுக்கு கோபம் வந்தால் அப்போது நிச்சயம் அவர்கள் பார்வை திமுக, அதிமுக மீது திரும்ப ஒரு வாய்ப்புன் உண்டு.. ஆனால் இப்போது விஜய் ஆட்சியை கவிழ்த்தால் நிரந்தரமாக மக்கள் மனதில் இருந்து அகற்றப்படுவார்கள்..

விஜய்யை கவிழ்க்க நினைப்பவர்கள் அடுத்த தேர்தலில் காணாமல் போவார்கள்.. மக்கள் விஜய் மேல் வைத்திருக்கும் அன்பு அபரீதமானது.. அதேபோல் திமுக, அதிமுக மேல் வைத்திருக்கும் கோபமும் கட்டுக்கடாங்கதது..

70 தவெக எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருக்காங்களாம்.. முன்னாள் திமுக அமைச்சர் ஒருவர் சொல்கிறார்… 70 தவெக எம்.எல்.ஏக்கள் அல்ல, 7 எம்.எல்.ஏக்களை கூட உங்களால தொட முடியாது.. எத்தனை கோடி கொடுத்தாலும் உங்க கூட வரமாட்டாங்க..

70 தவெக எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருக்காங்களாம்.. முன்னாள் திமுக அமைச்சர் ஒருவர் சொல்கிறார்… 70 தவெக எம்.எல்.ஏக்கள் அல்ல, 7 எம்.எல்.ஏக்களை கூட உங்களால தொட முடியாது..

அதிமுக, திமுக கூட்டணி வைத்தால் கனிமொழி வெளியேறுவது உறுதி? கலைஞர் திமுக ஆரம்பிப்பதும் உறுதி.. திமுக ரெண்டாக பிளந்து கனிமொழி தலைமையை ஏற்று ஒரு பெரிய கூட்டமே போய்விடும்.. திமுகவின் 25% ஓட்டு இரண்டாக பிரிந்தால் டெபாசிட் கூட கிடைக்காது.

அதிமுக, திமுக கூட்டணி வைத்தால் கனிமொழி வெளியேறுவது உறுதி? கலைஞர் திமுக ஆரம்பிப்பதும் உறுதி.. திமுக ரெண்டாக பிளந்து கனிமொழி தலைமையை ஏற்று ஒரு பெரிய கூட்டமே

பத்திரிகையாளர் சந்திப்பு என்பது அரசுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்குத்தான்.. அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேர.. மக்களின் எதிர்பார்ப்புகள் அரசுக்கு போய் சேர, பத்திரிகையாளர்கள் ஒரு பாலம்.. அன்று தூர்தர்ஷன் மட்டும்தான் இருந்தது.. பிரிண்ட் மீடியா மட்டுமே இருந்ததால் அது அவசியப்பட்டது.. ஆனால் இன்று அப்படி இல்லை.. சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் நேரடியாக முதல்வரிடம் பேசுகிறார்கள்.. முதல்வரும் அதனை நிறைவேற்றி வருகிறார்..

பத்திரிகையாளர் சந்திப்பு என்பது அரசுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பதற்குத்தான்.. அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேர.. மக்களின் எதிர்பார்ப்புகள் அரசுக்கு போய் சேர, பத்திரிகையாளர்கள்

விஜய்யை ஒரே ஒரு தடவை பார்த்துட்டா போதும், கை தானா விசிலுக்கு போயிரும்.. அந்த மக்கள் கிட்ட போய் ஜிஎஸ்டி வருவாய் குறைவு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைன்னு சொல்லி பாருங்க, காதிலேயே வாங்க மாட்டாங்க.. விஜய்க்கும் மக்களுக்கும் இருக்கும் இந்த பாண்ட் உடையற வரைக்கும் தவெக ஆட்சியை அசைக்க முடியாது..

விஜய்யை ஒரே ஒரு தடவை பார்த்துட்டா போதும், கை தானா விசிலுக்கு போயிரும்.. அந்த மக்கள் கிட்ட போய் ஜிஎஸ்டி வருவாய் குறைவு, விலைவாசி உயர்வு, சட்டம்

தவெக எம்.எல்.ஏக்களை இழுக்காமல் விஜய் ஆட்சியை கலைக்க முடியாது.. கூட்டணி கட்சிகள் அமைச்சர் சுகத்தை அனுபவிப்பதால் ஆட்சியை கவிழ்க்க விரும்பாது.. அதிகபட்சம் இடதுசாரிகளை மட்டுமெ இழுக்க முடியும்.. திமுக, அதிமுக போடும் ரகசிய திட்டத்தில் 60 தவெக எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவ்ர்த்தையா?

தவெக எம்.எல்.ஏக்களை இழுக்காமல் விஜய் ஆட்சியை கலைக்க முடியாது.. கூட்டணி கட்சிகள் அமைச்சர் சுகத்தை அனுபவிப்பதால் ஆட்சியை கவிழ்க்க விரும்பாது.. அதிகபட்சம் இடதுசாரிகளை மட்டுமெ இழுக்க முடியும்..