தவெகவில் கோஷ்டி பூசலாம்.. 3 கோஷ்டி உருவாகிவிட்டதாம்… ஒன்று விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து வந்தவர்கள், இரண்டு அ.தி.மு.க-விலிருந்து வந்தவர்கள், மூன்று த.வெ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு த.வெ.க-வில் இணைந்தவர்கள்…

தவெகவில் கோஷ்டி பூசலாம்.. 3 கோஷ்டி உருவாகிவிட்டதாம்… ஒன்று விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து வந்தவர்கள், இரண்டு அ.தி.மு.க-விலிருந்து வந்தவர்கள், மூன்று த.வெ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு த.வெ.க-வில்

எதற்கு எடுத்தாலும் முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும் என்ற புலம்பல்.. நயினார் நாகேந்திரனால் ஒரு வேட்பாளரை கூட எம்.எல்.ஏ ஆக்க முடியவில்லை.. அவரெல்லாம் விஜய் பதவி விலக வேண்டும் என்கிறார்… விஜய்க்கு முதல்வர் பதவி என்பது மக்கள் கொடுத்தது.. மக்களுக்கு மட்டும் தான் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுவதற்கு அருகதை உள்ளது.. அதுவும் வாக்குச்சீட்டின் மூலம் மட்டுமே செய்ய முடியும்..

எதற்கு எடுத்தாலும் முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும் என்ற புலம்பல்.. நயினார் நாகேந்திரனால் ஒரு வேட்பாளரை கூட எம்.எல்.ஏ ஆக்க முடியவில்லை.. அவரெல்லாம் விஜய் பதவி

tvk vijay rajinikanth

ரஜினி அரசியலுக்கு வராமல் தவிர்த்தது இந்த ஒரே காரணத்திற்கு தான்.. ரஜினி என்ற ஒரே ஒரு பிம்பத்தால் சாமானியர் கூட வெற்றி அடைந்துவிடுவார்.. ஆனால் ரஜினி போல் மக்கள் சேவை இருக்குமா? என்பது சந்தேகம்.. விஜய்க்கு இப்போது அந்த சிக்கல் தான்.. விஜய் லஞ்சம் வாங்க மாட்டார்.. ஊழல் செய்ய மாட்டார்.. ஆனால் அவரது அமைச்சர்கள். எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் ஊழல் செய்வதை ஓரளவுக்கு மேல் தடுக்க முடியாது..

ரஜினி அரசியலுக்கு வராமல் தவிர்த்தது இந்த ஒரே காரணத்திற்கு தான்.. ரஜினி என்ற ஒரே ஒரு பிம்பத்தால் சாமானியர் கூட வெற்றி அடைந்துவிடுவார்.. ஆனால் ரஜினி போல்

விஜய் ஆட்சி ஆரம்பமாகி இன்றுடன் 6 மாதங்கள் நிறைவு.. ஏகப்பட்ட நிறைவுகள்.. ஒருசில குறைகள்.. நிறைகள் இன்னும் அதிகமாகனும்.. குறைகள் இன்னும் குறையனும்.. தமிழ்நாடு இதுவரை பார்த்திராத ஆட்சி.. ஊழலுக்கு எதிரான நடவடிக்கை.. லஞ்சம் வாங்கவே பயப்படும் அதிகாரிகள்.. டெண்டரில் வெளிப்படை தன்மை.. மழைக்கால முன்னெச்சரிக்கை.. பண்டிகை கால பேருந்துகள் ஏற்பாடு..

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆட்சிக்காலத்தின் செயல்பாடுகள் குறித்து அரசியல் தளத்திலும் பொதுமக்கள் மத்தியிலும்

நூலக விவகாரத்தில் விரைவில் கைது நடவடிக்கையா? ஒருசிலர் இப்போதே தலைமறைவு என தகவல்.. முக்கிய பிரமுகர்களை விசாரணை வளையத்திற்கு கொண்டு வரவும், தேவைப்பட்டால் கைது செய்யவும் மேலிடத்தில் இருந்து உத்தரவு என தகவல்… நாம் எதிர்பாராத சிலர் எல்லாம் கைதாகலாம் என்றும் கூறப்படுகிறது..

நூலக விவகாரத்தில் விரைவில் கைது நடவடிக்கையா? ஒருசிலர் இப்போதே தலைமறைவு என தகவல்.. முக்கிய பிரமுகர்களை விசாரணை வளையத்திற்கு கொண்டு வரவும், தேவைப்பட்டால் கைது செய்யவும் மேலிடத்தில்

விஜய் என்ற ஒரே ஒரு முகத்திற்காக தான் ஊர்பேர் தெரியாதவர்களுக்கு எல்லாம் மக்கள் ஓட்டு போட்டாங்க.. ஆனால் ஒருசில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் செய்யும் தவறால் விஜய் தான் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ளார். விஜய் இல்லை என்றால் 100 ஓட்டு கூட வாங்க முடியாதவர்கள், விஜய் பெயருக்கு களங்கம் வரும் வகையில் நடந்து கொள்வதை ஏற்று கொள்ளவே முடியாது..

விஜய் என்ற ஒரே ஒரு முகத்திற்காக தான் ஊர்பேர் தெரியாதவர்களுக்கு எல்லாம் மக்கள் ஓட்டு போட்டாங்க.. ஆனால் ஒருசில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் செய்யும் தவறால் விஜய் தான்

பொய் பொய் பொய், பொய்யை தவிர வேறு எதுவுமில்லை.. நூல் கொள்முதல் முதல் பணம் பட்டுவாடா வரை ஆதாரங்கள் வெளியானவுடன் ஜூன் மாதம் வெளியான விஜய் புத்தகம் எப்படி நூலகத்திற்கு வந்தது என இன்னொரு பொய்.. எந்த நூலகத்திற்கு வந்தது ? ஆர்டர் காப்பி எங்கே என கேட்டால் அமைதியோ அமைதி..

பொய் பொய் பொய், பொய்யை தவிர வேறு எதுவுமில்லை.. நூல் கொள்முதல் முதல் பணம் பட்டுவாடா வரை ஆதாரங்கள் வெளியானவுடன் ஜூன் மாதம் வெளியான விஜய் புத்தகம்

தனுஷ் பட ஆடியோ லாஞ்சுக்கு தானாக வந்த கூட்டம் இல்லை.. காசு கொடுத்து வரவழைத்த கூட்டம்.. அரசியலுக்கு வரும் முன்பே இப்படி செய்பவர் அரசியலுக்கு வந்தால் என்ன செய்வார்? விஜய்க்கு இப்போதுகூட தானாக கூட்டம் வரும்.. ஆனால் தனுஷ் அரசியலுக்கு வரும் முன்பே காசு கொடுத்து கூட்டம் கூட்டி வருகிறார்.. இதை வந்தவர்களே ஒப்புக்கொண்டார்கள்.. போலியான அடையாள அட்டைகள் கொடுத்து ஏமாற்றி உள்ளார்கள்.. ஒரு நபருக்கு ஐநூறு ரூபாய் கொடுத்து வரவழைக்கப்பட்டிருக்கார்கள்..

தனுஷ் பட ஆடியோ லாஞ்சுக்கு தானாக வந்த கூட்டம் இல்லை.. காசு கொடுத்து வரவழைத்த கூட்டம்.. அரசியலுக்கு வரும் முன்பே இப்படி செய்பவர் அரசியலுக்கு வந்தால் என்ன

அரசியலில் எல்லாமே தலைகீழாக மாற ஒரே ஒரு நாள் போதும்.. அந்த ஒருநாளில் பதவி திமிரில் ஆடியவர்களின் ஆட்டம் அடங்கிவிடும்.. அந்த ஒரு நாள் தான் தேர்தல் நாள்.. மக்கள் அரசியல்வாதிகளின் அராஜகத்தை அஞ்சு வருஷம் பொறுமையா பார்த்துகிட்டு இருப்பாங்க, அவங்க எதையுமே கவனிக்காத மாதிரி, அப்பாவி மாதிரி இருப்பாங்க.. ஆனால் தேர்தல் நாளில் அவங்களோட மொத்த கோபத்தையும் காட்டுவாங்க..

அரசியலில் எல்லாமே தலைகீழாக மாற ஒரே ஒரு நாள் போதும்.. அந்த ஒருநாளில் பதவி திமிரில் ஆடியவர்களின் ஆட்டம் அடங்கிவிடும்.. அந்த ஒரு நாள் தான் தேர்தல்

முன்னோர்களிடம் இருந்து ஊழல் செய்ய கற்றுக்கொண்ட இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள், மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளவில்லையா? எந்த ஊழல் செய்தாலும் மாட்டிக்கொள்கிறார்களே, நூலக ஊழல் உள்பட… இன்றைய டிஜிட்டல் உலகில் ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே ஆதாரத்துடன் ஊழலை அம்பலப்படுத்த விர்ச்சுவல் வாரியர்ஸ் போன்ற படை இருக்கும்போது, அமைதியா வேலையை பார்ப்பது தான் நல்லது..

முன்னோர்களிடம் இருந்து ஊழல் செய்ய கற்றுக்கொண்ட இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள், மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளவில்லையா? எந்த ஊழல் செய்தாலும் மாட்டிக்கொள்கிறார்களே, நூலக ஊழல்